பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700 கம்பன் கலை நிலை

அாக்கி உயர்ந்தது; வேகங்கள் நான்கும் இனி அாக்கர் குலம்

அழிக்கது: அழிந்தது ‘ என்று உாக்கக் கூவி உவந்து குதிக்கா என்பதாம்.

பலவகை கிகழ்ச்சிகளை ஒருங்கே இணேத்து இவ்விரக்கா சியை விளக்கியிருக்கும் திறம் வியந்து நோக்கத்தக்கது.

-

தீவினையாளர் மாண்டு மடியவும் கல்வினையாளர் வார்க் , மகிழவும் இராமன் ஈண்டுக் கோன்றினன் என முன்பு ஊன்றிய விக்கிலிருந்து விளைந்த விளைவுகளாக இவற்றை உய்த்துணர்க். கொள்க. இத்திறம் காவியத்தில் பல வுள்ளன.

இத்தகைய புண்ணிய மூர்த்தியைப் பெற்றருளிய கல்ை மண்ணும் விண்ணும் வாழ்க்க இப்பெண்ணாசி பெருகி கின்றா.

“ மன்னுட/கழ்க் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே .

(பெருமாள் திருமொழி')

என்று இவள் குடல் காய்த்த பேற்றை வியந்து இன்னவாறு குல சேகா மன்னர் பன்முறையும் போற்றியுள்ளார். தேவரும்திசை

நோக்கி வணங்க இத்தேவி திவ்விய மகிமையடைந்திருக்கின்றாள்.

‘வெள்ளெயிற்றிலவச் செவ்வாய் முகத்தை வெண்மதியம்.என்.ப கொள்ளேயிற் சுற்றுமின்கள் குழுமிய வனைய ஆர்தி தெள்ளரிப் பாண்டி பாணிச் செயிரியர் இசைத்தேன் சிந்த வள்ளலைப் பயந்த நங்கை வானவர் வணங்கப் போளுள்.

(பாலகாண்டம், எழுச்சி, 68)

தன் மகனது கலியாணக் கிற்காகக் கோசலை மிதிலையை நோக்கிச் சென்றபடி யிது. செயிரியர்= இசைப்பாடகர். இவ |ளது திருமுகம் பூானசக்திான்போல் பொலிவுற்றிருங்க. . சிவிகையில் பதிக்கிருந்த இாத்தினங்கள் நட்சத்திரங்களைப்போல் ஒளிமிகுந்து கின்றன. அங்கிலையைக் கவி இதில் வருணிக்கிரு . கிறார். பேராசியின் பெருமிக கிலை தெரிய கின்றது.

டவள்ளலைப் பயந்த கங்கை வானவர் வணங்கப் போள்ை

என்ற கல்ை அமாரும் துதிசெய்யகின்ற இவ்வாசியின் மதி சய மகிமை யறியலாகும். நலம் பயந்தமையா ல் கிலம் புக ‘ர்க், .