பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச லை 701

‘ கொங்கு மலி கருங்குழலாள் கெளசலை கன் குலமதலாய்!” (FT &T இராமனே இவள் மகனுகப் பாராட்டிக் கூறுவதில் ஆழ்வார் கள் பலரும் ஆர்வமிகுந்துள்ளனர். இவளுடைய சீர்மை சீர்மை கள் சிக்கைக்கும் செவிக்கும் இனியனவாய்வந்திக்கப்படுகின்றன.

காவிய அாங்கில் இக்கே வி-ஐந்துமுறை கோன்றியிருக்கி ருள். அக்காட்சிகளில் அரிய பல மாட்சிகள் ஒளி விசியுள்ளன.

o

(இவளது மனப் பண்பும் குணநலங்களும் வியக்ககு கிலையின. அரசுடன் அரியனேயிலமர்ந்து வரிசை பல பெறும் கோப்பெருங் தேவியாகிய இவள் குணப்பெருங் கடலாய்க் குலாவி யிருக்கின் ருள். இவளே ஒரு குலதெய்வமாகக் கவி கொண்டாடுகின்றார்.

o

மன்னர் பிரான் மங் கிரிகளுடன் ஆராய்ந்து இராமனுக்கு முடி சூட்ட முடிவு செய்கான். அம்முடிவினை அரண்மனை யுள் ளிருந்த பணிப்பெண்கள் அறிந்தனர். மனக்களிப்பு மிகுந்தனர். அச்செய்தியைக் கோசலையிடம் சொல்லவேண்டுமென்று ஆசை மீக்கூர்ந்தனர். கனகமாலை முதலிய மங்கையர் நால்வர் விாைந்து அக்கப் பு:ாக்கள் புகுந்தனர். அரசி கண்டாள். அவரது கிலைமை யைக் கொண்டே அரியதொரு மகிழ்ச்சி விளேந்துள்ளது என்று ஆர்வம் மீதார்ந்து, யாது காரியம் ?’ என ஆவலோடு வினவி ள்ை. இக்க கிகழ்ச்சியைக் குறித்து வரும்கவிகள் ‘அடி யில் வருவன.

கடந்ததையறிந்து மடந்தையர் மகிழ்ந்தது. ஆண் டவன் னிலே யாக அறிந்தவர் பூண்ட காதலர் பூட்டவிழ் கொங்கையர்

நீண்ட கூங்தலர் நீள் கலே தாங்கலர் ஈண்ட ஒடி னர் இட்டிடை யிற்றிலர்: ( 1)

ஆடுகின்றனர் பண்ணடை யின்றியே பாடுகின்றனர் பார்த்தவர்க் கேகரம் குடுகின்றனர் சொல்லுவ தோர்கிலார் மாடுசென்றனர் மங்கையர் நால்வரே, (3

கோசலை வினவியது. கண்ட மாதரைக் காதலின் நோக்கினுள் கொண்டல் வண்னனே கல்கிய கோலை உண்டு பேருவகைப் பொருள் அன்னது கொண்டை வாயினிர் சொல்லுமின் ஈண் டென்றாள். (3) (அயோத்தி, மக்தி சம், 87-89)