பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

702 கம்பன் கலை நிலை

இராமன் அாசுரிமையடைய வருவதை அறிந்ததும் ம.” மனமகிழ்க்க நிலையை முகல் இருகவிகளில் விளக்கி யிருக்,ெ புறத்தே கிகழ்ந்த செயல்நிலைகளிலிருந்து அவர்களுடைய உள். களிப்பும் உவகைப் பெருக்கும் தெள்ளக்தெளியத்தெரிந்துகொ

ளலாம்.

பூட்டு அவிழ் கொங்கையர்

என்றது விருயவிளக்கம். அளவிடலரிய உவகை துள். எழுங்கமையால் அவரது உள்ளம் பூரித்தது; பூரிக்கவே, . பாளிக்கது ; அகனல் மார்பில் பூட்டியிருந்த இாவிக்கையும் மூட் விட்டது எனக் கவி இதில் நமக்குக் காட்டியிருக்கிரு.ர். காரிய நிகழ்ச்சிகளையும் கருத்துக்களையும் இவர் விளக்கியருளும் வி.ெ திர கிலைகள் பல. சொல்லுவதில் உள்ளே உவகைச் சுவைகா உறைந்து மிளிர்கின்றன. கொங்கையர், கூங் கலர், தாங்கலம், ஒடினர், இற்றிலர் என்றதில் அவருடைய ஒகை நிலைகளையும் வேகங்களையும் மிகவும் பாகமாக உணர்க்கியிருக்கிறார்: னடை இன்றியே பாடுகின்றனர் ‘ என்றது ஆனந்த பாவ : கால் காளமும் சுதியும் கவறி அவர் நீளம் போயுள்ளமை நே.ே

ஸ்

தெரியகின்றது.

இவ்வளவு பாவசக்துடன் வந்து தன் முன் கின்ற மங்கை யாைப்பார்த்து இம்மாகாசி, எதோ ஒர் இனிய சோபனம் நிகர் , துள்ளது; அது பேருவகையானது ‘ என ஊகம் செய்துகொண்

டாள். இதல்ை இவளது குறிப்பறியும் திறம் வெளிப்பட். கின்றது.

நல்ல ஒரு இனிய மங்கலச் செய்தியைச் சொல்ல வங்கிய, கிறார் ஆதலால், கொண்டை வாயினிர் சொல்லுமின் ‘என். ஆர்வக்கோடு சொல்லியருளினுள். அவர் உற்றதை உாைக்தார்.

மங்கையர் சொன்னது. “ மன்னெடுங் கழல் வந்து வனங்கிடப்

பன்னெடும் பகல் பாரளிப் பாப்’ என கின்னெடும் புதல்வன்றனே கேமியான் கொன்னெடும் முடி சூட்டுகின்றான் என்ார்.