பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

706 கம்பன் கலை நிலை

நெஞ்சில் முன்னே பொங்கி யெழுத்த இன்பவெள்ளக்.ை பின்னே தோன்றிய துன்பக் துணுக்கம் துடைத்துவிட் ஆதலால் விரித்து பாக்துள்ள கடல்நீரில் உள்ளே ஊடுருவி . . கும் வடவைக் கனல் அதற்கு உவமையாய் வக்கது. இந்த மான நுட்பத்தை உய்த்துணர்ந்து பார்க்க. ஒரே இடக்’. முளைத்துக் கிளைக் கது : ஒருங்குறைக் திருப்பது ; மருங்ககல. தது ; மரபு கிலை கிரியாமல் உறவுரிமை கொண்டு உள் .ே ஒடுங்கிக் கிடப்பது ; ஆகவே 75 LD IT T வெள்ளத்தின் விரி . மேலெழுந்து நின்ற தென்பது தெளிவாம். பெட்பு=பெருக்க

பெற்ற பிள்ளையிடமும், கொண்ட கணவன்கண்ணும் கோச லைக்குள்ள அன்பின் பெருக்கமும் இன்பக்காதலும் இதழு). நன்கு புலம்ை. o

மகன் மணிமுடி சூடியவுடனே பட்டத்து அாசி என்னும் பட்டம் கன்னே விட்டொழித்து மருமகளை ஒட்டி ஒளிரும் பதை இவள் உள்ளக் துணுக்கம் உணர்த்தி கின்றது.

துணுக்கம், வடவைக் கனல் ஆனதால்

என்ற இதில் மோனமாகப் பின்னே ஆகும் விளைவுகள் தொனித்துள்ளன. இருவரையும் பிரிந்து பொருவருக் துயம் மருவ வுள்ளாள் ஆதலால் நல்லது கேட்கவும் உள்ளக் கலக்கம் பொல்லாக் கனலாய் இங்கனம் பொங்க நேர்த்ததென்க.

மகன் அரச பதவி மருவுவதை யறிந்து மகிழ்க்கருளினுள் என்று மட்டும் உாைக்கிருந்தால் இங்கே வியப்பு ஒன்யா விளைந்திாாது ; அடுத்து இறுதியில் குறித் ககே, இப் பதிவியதை யின் உணர்ச்சித் திறத்தையும் உள்ளப் பண்பையும் இன் . வுணர்த்தி அறிவுலகிற்கோர் இனிய சுவையைக் தனிவிளை ,

EgII GG.57.

உயர்ந்த கருத்துக்களைத்தகுந்த இடங்களில் கலைகலம் கனியப் பல நலங்களும் விளைய நம் கவியாசர் விதைத்துச் செல்லும் வி. தக நிலை வியந்து போற்றத்தக்கது.

உயிருணர்ச்சிகள் ஒவிய வுருவங்களாய் ஒளிமிகப் பெற்றுப் பாவினங்களில் படிந்து காவியம் எங்கனும் கனிந்து விளையா