பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச லை 707

_அங்க இன் பக் காட்சியெல்லாம் கம்பன் கலைக்காட்சி _ாகக்கு மாட்சியும் மகிழ்ச்சியும் வழங்கி வருகின்றன.

_ வா. இன்னலுறினும் அருமை மகனது சோபனம் _வாய் கின்ற காதலால் வந்தவர்க்குப் பரிசில் பல தந்து _ா னங்களைக் கோசலை உவந்து புரிந்தாள். அ. சி செய்


V u'’ h) வருவன.

கோசலை வெகுமதி தந்தது.

அன்ன ளாயும் அரும்பெறல் ஆரமும்

மன்னிதிக் குவையும் கனி கல்கித்தன் | துன் னு காதற் சுமித்திரை யோடும் போய்

பின் னு கேமியன் மேவிடம் மேவிள்ை.

திருமாலை வழிபட்டது.

மேவி மென்மல ராள்கில மாதெனும் தேவி மாரொடும் தேவர்கள் யாவர்க்கும் ஆவி யும்மறி வும்முத லாயவன் ாவி மாமலர்ப் பாதம் வணங்கினுள்.

தானங்கள் செய்தத.

என்றி றைஞ்சியவ் விங் திரை கேள்வனுக்கு ஒன்று தான்மறை ஒதிய பூசனே நன்றி ழைத்தவண் நல்ல தவர்க்கெலாம் கன் றுடைப் பசு வின்கடன் கல்கிள்ை.

பொன்னும் மாமணி யும் /னே சாங் தமும் கன்னி மாரொடு காசினி ஈட்டமும்

இன்ன யாவையும் ஈங்தன ள் அந்தணர்க்கு அன்ன தானமும் ஆடையும் கல்கிள்ை.

விரதம் தொடங்கியது. ால்கி நாயகன் நாண் மலர்ப் பாதத்தைப் | | லிப் போற்றி வணங்கிப் புரையிலா பல்லன் மாளிகைக் கோயில் வலங்கொ ளாத் | ,ொல்லே நோன்புகள் யாவும் தொடங்கிள்ை.

(அயோக்கி, மங் கிாப் படலம்,