பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

708 கம்பன் கலை நிலை

இவற்றால் கோசலைபுரிந்த கான கருமங்களும் தவ கிலேய அறியலாகும். அன்னள் ஆயும் ‘ என்றது மகன் பட் துக்கு வந்தால் கணவன் துறவியாய்ப் பிரிவுறுவனே என ப னம் வருங்கிய துயர நிலையைத் தொடர்ந்து குறிக்க படி யி த.

அங்கனம் துணுக்கமுற்றவள் பின்பு உள்ளம் தேறிப் பின்_ யின் மகுடாபிடேகத்துக்கு வேண்டிய நலங்களை விழைந்து செய தாள்: தனது அருமைத் துனே வியாகிய சுமிக்கிசையை அழைத்துக்கொண்டு அபண்மனையுள்ளிருக்க பெருமாள் கே. அக்குப் போய்த் திருமாலை வணங்கிள்ை. தன் அருமை மக வ டைய முடி சூட்டு வைபவம் இனிது கிறைவேறவேண்டும் . மனமுருகி வாழ்க்கி வழிபாடுகள் ஆற்றிள்ை.

பொன்னும் மணியும் முக்தும் பட்டாடைகளும் யாவா கும் வாரி வாரிக் கொடுத்தாள். அன்னதானம் சொன்னதான பூதானம் கோதானம் முதலிய பல வகைத் தானங்களையும் கல்வி பாத்திரங்களைப் பார்த்து நன்கு புரிந்தாள். எல்லாக் கான களையும் இன்புறச் செய்தபின் ஆலயத்தை வலம் வந்து அால் மனைக்குள் புகுந்தாள். அரிய விாகங்களை உரிமையுடன் பே கொண்டு கிவந்த நெஞ்சினளாய் உவந்திருந்தாள் என்க.

கேமியான் என்றது சக்காதானை திருமாலை.

தன்னு காதல் சுமித்திரையோடும் போய்”

என்ற கல்ை இவ்வாசியிடம் கைகேசி அவ்வளவு அன்புரிமை யுடன் மனங்கலந்து மருவியிருக்கவில்லை என்பது கெரிய கி. றது. பட்டக்கக் கேவியாய்க் கோசலை பதவியில் சிறந்தி தாலும் தான் இட்டது சட்டமாய்க் கைகேசி கனியே இனிக மர்த்து வந்தாள். அகளுலேதான் அடுத்து அவள் செய்க வி ரீதமான மாறுபாடுகள் யாதும் தெரியாது போயின.

கொல்லை நோன்புகள் என்றது கரும நூல்களில் விதித்துள்ள பழமையான விாக ஒழுக்கங்களை. சூரிய குலத்தில் இளவா முடிசூட நேருங்கால் அவரது தாய்மார் பூண்டிருக்க வேண் பாம்பரையான ஆசாய கியமங்கள் எ னினுமாம்.

கொல்லை ‘ என்னும் சொல்லில் அல்லலான சொவிய புல்லியுள்ளது. துன்ப கோன்புகள் தொடங்கினுள் னப்