பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச லை 709

விளையவுள்ள துயரத் தொல்லைகளையும் குறிப்பாக இது சுட்டி கின்றது. தொல்லை=பழமை, துன்பம்.

கன் புதல்வன் காரியம் யாதொரு இடையூறுமின்றி இனிது நடைபெறவேண்டும் என்று உள்ளமுருகிக் தெய்வசிங் கனேசெய்து அருந் தவநிலையில் இக்கேவி இங்கனம் இருந்து வந்தாள்.

பட்டாபிடேகத்திற்கு வேண்டிய கிட்டங்கள் யாவும் சிறப் பாக நிகழ்ந்து வங்கன. எங்கும் குது.ாகலங்கள் பொங்கி வளர்ந் தன. நாளினே எண்ணி யாவரும் நயந்து நின்றனர். முகூர்க்கக் திற்கு முதல் நாள் இரவு கைகேசி செய்த சதியால் எல்லாம் கலைந்து கொலேங் தன. அந்த நிலைமை யாகொன்றும் கோச இலக்குத் தெரியாத ஆதலால் மங்கல கினக் கன்று அதிகாலையி லெழுந்து புனித மோடி ஆசாதனைகள் புரிந்து தனது அருமைத் திரு மகன் முடிபுனை கோலத்துடன் கன்னேக் காணவருவான், கண்டு மகிழலாம் என்று கழிபேருவகையுடன் வழிமேல் விழி வைத்து ஆர்வ மீதுார்ந்து சீர்மையுடன் அமர்ந்திருக் காள்.

இங்கே இவ்வண்ணம் இருக்க, இரவு காவுபுரிக்க கைகேசி சூரியன் உதயமானவுடன் இராமனை அழைத்து முடிசூடா வகை கடுத்து வனம் போகும்படி பணிக்காள். அக்குலமகன் உளமிக மகிழ்ந்து, : அம்மா! கட்டளைப்படியே கானகம் .ே ாகின்றேன் ?? என்று தொழுது வணங்கி வெளியே வங்கான். வந்தவன் கன் தாயிடம் விடைபெற்றுப் போகவிழைந்து அாண்மனை வாயிலை யடைங் கான். தருமகுண சிலனை அக்கோமகன் கோசலை

மாளிகையுள் அன்று நுழைக்க பரிபவ நிலைகளை அடியில் பார்க்க. இராமன் தாயை நோக்கி வந்தது

என்றுகொண் டினேய கூறி அடியினை யிறைஞ்சி மீட்டும் தன்றுணைத் தாதை பாதம் அத்திசை நோக்கித் தாழ்ந்து பொன்றிணி போதினுளும் பூமியும் புலம்பி கையக் குன்றினும் உயர்ந்த தோளான் கோசலை கோயில் புக்கான்.

வந்த நிலை. குழைக்கின்ற கவரி யின்றிக் கொற்றவெண் குடையும் இன்றி, இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம்பின் இரங்கி ஏக * மழ்ைக்குன்றம் அனையான் மெளவிகவித்தனன் வருமென் றென்று . தழைக்கின்ற உள்ளத் தன்ள்ை முன்ைெரு தமிய சென்ான்.