பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

710 கமபன் கலை நிலை

கோசலை குலை குலைந்து வினவியது.

புனேந்திலன் மெளலி, குஞ்சி மஞ்சனப் புனித ரோல் கனேந்திலன், என்கொல் ?என்னும் ஐயத்தாள் நளினபாதம் வனேக்கபொற் கழற்கால் வீரன் வணங்கலும் குழைந்துவாக கினேந்ததென்! இடையூ றுண்டோ?நெடுமுடி புனே தற்கென் ,

(ஈகர் நீங்கு படலம்,

இராமன் மணிமுடியின்றி, அாசகோலங்கள் யாவும் துறம் . பரிவாங்க ளெல்லாமையும் அயலொதுக்கிவிட்டு, வனம் .

நோக்கி மனங் கனிங் .

விழைந்து, கனிமையாய்க் காய் விட்டை வருகின்ற காட்சி பருவால் மிகுந்து வெருவால் விளேந்துள்ள .

போதிளுைம் பூமியும் புலம்பி நைய

என்ற கல்ை இக்கோமகன் பிரிவால் வையமடையும் வெய்ய துயரங்கள் விளங்கி கின்றன. போதினுள் = இலக்குமி. இா சிய லட்சுமி என்க. போது = காமரைப்பூ. மலாாள் மலா ளாய் அலமாலடைந்து அழுதாள் ; பூமிசேவியும் இனி.எனக்க எமம் எதும் இல்லையே ‘ என்று எங்கி அலறினுள். இதன. இவனது ஏற்றமும் தோற்றமும் இனிது புலம்ை. உரிய நாயகம் பிரியகேர்ங்கதே எனப் பரிபவ மீதார்ந்து மலர்மகளும் கில ம. ளும் இங்கனம் அழுது புலம்பி அலமங்து கவிக்கக் கலைமக. காயை நாடிக் தனியே வங்கான்.

2. கவரியும் குடையும் இலன் என்றது அவலநிலை தெரிய மாட்சிமை கிறைக்க அ சகோலங்களுடன் பெருமித கிலே’. மருவி வாவேண்டியவன் வெறுமையாய் இந்த அலங்கோலத்தில்

வந்தானே என்று அக்காட்சியில் கண்ணிர் சிங்கிக் கருத்துரு, ‘

யு ைக்கிருக்கிரு.ர்.

இழைக்கின்ற விதி முன் செல்லத் தருமம் பின் இரங்கி .11. என்ற கில் எவ்வளவு உணர்ச்சிகள் அடங்கியுள்ளன : பாம் எண்ணமுடியாக எண்ணிய கருத்துக்களைக் தாம் எண்ணிய w யெல்லாம் கண்ணுெளி ததும்பக் கவி எ ளிது விளக்கி விடுகின் (m/i. வனவாசம் செய்ய நேர்ந்தமையால் அன்னே யிடம் விடை .ெ . வங்கான் என இன்னவாறு சாதாரணமாகக் கூறிப் போவதே

சரித்தி முறையாம். இந்தச் சிறிய கிகழ்ச்சியில் அரிய .