பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச லை 711

அறிவு நலங்களை அற்பு:கமாகப் பொழிந்திருக்கிரு.ர். இாாம சரிதமாகிய பாற்கடலில் இடையிடையே அமிர் கக் கிளைகள் போல் இனிய பல உணர்வின் பங்கள் எதிரெழுத்து மிளிர்கின் றன. அவை காவியத் தக்குப் பெருஞ் சுவை பயத்து பேரொளி செய்துள்ளன. உய்த்துணர்வுடையனவாய் எத்தனையோ துட்

பங்கள் உள்ளே உறைந்து கிடக்கின்றன.

யார் இழைத்த விதி இங்கே சீரழிக்க வக்கது : ‘ இன்னல் சேய் இராவணன் இழைத்த தீமை போல், கூனி தோன்றிள்ை ’’ (மக்கரை, 39) என முன்னம் முடி குடா வகை முட்டிவிட்ட கொடுவிதியே தான் கருதிய பலனை உறுதியுடன் செய்ய மூண்டு ஈண்டு முன் செல்லுகின்றது என்க. இழைக்கின்ற என கிகழ் காலத்தால் குறித்தது அது விளைத்துச் செல்லும் வேகம் தெரிய.

இராமன் இங்கே அவதரிக்கது எதன் பொருட்டோ, அக்க விதியின் வழியே அவனது மதியும் வாழ்க்கையும் அதிவேகமாய் நடக்கின்றன. ஆயினும் மனித வுலகின் தனி இயல்பின்படி, * அரச திருவை யிழந்து அகியாயமாக வனம் டோக நேர்ங் கானே !! விதியின் கொடுமைதான் என்னே ’’ என இக் குல மகன் சிலைமையில் யாரும் அளிசெய் கிரங்க வெளியே இது பரிதாபமாக விளைந்து படர்விளங்கியுள்ளது.

இந்தப் புண்ணியமூர்த்தியைப் பிரிந்திருக்கமாட்டாமல் தரும தேவதை கண்ணிர் சொரிந்து விம்மிப் பொருமிக் காதலோடு பின் போனது என்பார் : கருமம் பின் இயங்கி ஏக ’’ என்றார், இாாமன் அாசுக்கு வருவதை யறிந்து அளவில்லாத ஆனக்க முடையதாய் அறக்கடவுள் உளமகிழ்ந்திருந்தது; இதுபொழுது முடிதுறந்து அவன் அடவிடோக கேர்ங்கமையால் அது அய ருழந்து அயர்வுற நேர்ந்தது. தருமம் எக ‘ என்ற இக்க ஒரு குறிப்பினுல் அவனது பெருமையும் பெற்றியும் எவ்வளவு ஒங்கியுள்ளன ! பாமாத்து மாவே தருமாத்துமாவாக இங்கே பரிணமித்துள்ளதென்பதாம்.

முன்னே விசும் கவரி இன்றிப் பின்னே பிடிக்கும் குடையும் இன்றித் தன்னங் தனியய்ை வந்த இராமனுக்கு முன்னும் பின்