பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

712 கம்பன் கலை நிலை

லும் இாண்டை அதிசயமாகப் படைத்து எவரும் து கி.ெ || || கிறுக்தியிருக்கும் கவியின் கலாவிணுேகமும் இதன் கண் உல்ல

மாய் உலாவியுள்ளது.

முன்னே விதி ஈர்த்துச் செல்கின்றது ; பின்னே கரு,ா துனே போகின்றது ; ஆகவே சத்துரு சயம் முதலிய க சித்திகள் யாவும் இனிது கிறைவேறி வெற்றிக் திருவுடன் W!!!!!’ மன் விளங்கி வருவான் என்பது கொனித்து கின்றது.

தான் பிறக்க பேற்றை அடைய வெளியே புறப்படு. முன் ஆகலால் பெற்ற தாயிடம் விடைபெற மரியாதையு வந்தான். அன்னே அருள் அகிலமும் அருளும் என்பதாம்.

இராமன் இப்படி வருங்கால் கோசலை எப்படி யிருந்தாள | தனது அருமைக் கிருமகன் மணிமுடி புனைந்து அாச

வமைந்து இனிய மங்கலகோலத்துடன் கன்னிடம் வருவான வருவான் ‘ என விழியிமையாமல் வழியெதிர்பார்த்து விழைய மீதார்த்து அக் கருமக்காய் விற்றிருந்தாள் ஆகலால் வரும்

என்று என்று கழைக்கின்ற உள்ளத்தன்னுள்’ என்றார், வ.

காண்பதிலுள்ள துடிப்பும் முடுக்கும் உணா அடுக்கு வந்தது.

தழைக்கின்ற என்ற தல்ை பிள்ளையைக் காண வேண்டு. என்று அவ்வுள்ளம் துள்ளி கின்ற வேணவாவின் வியனிலை அ, லாகும். இங்கனம் காட்சியில் கருத்துான்றிக் கழிபேருவ யுடன் இக்காய் கனிக்கிருக்க அச்சேய் உள்ளே வந்தான். பிள்: யைக் கண்டாள் ; பெருந்திகில் கொண்டாள். என்னே ! .

மகன் இன்னவாறு வருகின்றான் என இன்னலுடன் எண்ய

ஏங்கலானுள்.

‘ மெளலி புனைந்திலன் குஞ்சி மஞ்சனப் புனித tா. நனைந்திலன்! என் கொல் ? . இது என கினைக் கயர்ந்தாள். ஐய மீக்கூர்ந்து இங்கனம் இவள் அலமந்தயருங்கால் அவ் ஐய வந்து பாதங்களில் விழுந்து பணிந்து தொழுதான். அக் கஃ. மகனைத் தழுவி எடுத்து மனமுருகி வாழ்த்தி மறுகி கோ., ! :: ஐயா ! என்ன கடந்தது ஏன் இப்படி ?’ எனப் பரிங் .

அடித்து விாைந்து வினவினுள். மெளலி=முடி, கிரீடம்,