பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71.6 கம்பன் கலை நிலை

என்று பின்னரும் மன்னவன் ஏவியது அன்றெ ைைம மகனே ! உனக்கறன் ; நன்று நம்பிக்கு கானிலம் நீ கொடுத்து ஒன்றி வாழுதி ஊழி பல என்றாள். (ாகர் நீங்கு படலம் ,

முன்னே அச்சேய் கூறிய உரைகளைக் கேட்டு இக்காய் கனம் உரைத்திருக்கிருள். உலகக் காயர்கள் எவரிடமும் . மம் கண்டறியாக உயர்பெருங்தன்மைகளை இங்கே நாம் கண் .

- கன் மகனை நீக்கிவிட்டுப் பாதனை முடி சூட்டுகின் ருர் என். கேட்டபொழுது வாட்டம் யாதும் இன்றிக் கோசலை வாா மொழிந்திருக்கும் இது அவளது தாய வுள்ளத்தைத் துலக்கி கி. கின்றது. சொல்லாடியுள்ள திறம் உள்ளுங்தோறும் உவகை மீதார்கின்றது.

அரசுமுடி புனே கற்குப் பாகன் எல்லா வகையிலும் உரிமை யும் தகுதியும் உடையவனே; ஆயினும் ஒருகுறை மட்டும் உள் ளது; அது எது மூக்கவன் இருக்க இளையவன் பட்டம் கட்டி , கொள்வது அவ்வளவு மரியாதை யன்று எனச் சாதாரணமாக உலக வழக்கில் வழங்கி வருகின்ற அவ்வழு ஒன்றே யாம் : வேருேரு குறையும் இல்லை என்று முகலில் குறித்தாள்.

முறைமை அன்று என்பது ஒன்று உண்டு ‘ என்று பா முகமாய்க் கூறியது அழுக்கமாக அதனே க் கான் வற்புறுத்த வில்லை என்பதை உணர்த்து கற்கு முறை கிறம்பாத இக்குல மாபில் முறைமை குன்ற நடக்கலாகாது என்பது கொனிக் குறிப்பு. இவ்வாறு சிறிய ஒரு குறைவைக் குறித்துவிட்டுப் பின்பு பெரியபல கிறைவுகளை யுாைக் காள். மும்மையின் நிறை குணத்தவன் என்றது அவனுடைய செயல் இயல்களை கினைந்து. மூன்று உலகங்களிலும் அவனுக்கு நிகரான குணசாலிகள் வேறு யாரும் இலர் என்றவாறு. எல்லா இடங்களிலும் உள்ள எல்ல குண சீலர்கள் எல்லாரையும் ஒருங்கே தொகுத்து கிறுக்கி அவருள் யார் சிறந்த குணவான் என்று சீர்தாக்கி கோக்கினல் பாகன் ஒருவனே எவரினும் அங்கே உயர்ந்து திகழ்வன் என்பதாம்.