பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச லை 717

1_வர் மனிதர் நாகர் என்னும் மூவகை இனமும் முறை மு_ புகழ இவன் கிறை குணத்தய்ை கினிவி யுள்ளான் என _i - உ ாைக்கபடியிது. மும்மை=மூன்று.

முறைமை அன்று என ஒரு குறையிருப்பினும் அகற்கு!

_ ங்கு குணகிறைவுள்ளது எனவுமாம். இாமன் இலக்கு _ வருக்கன் ஆகிய அம்முவர் தன்மையினும் இவன் தன்மை _வும் உயர்வுடையது எனினுமாம். முக்காலும் இவன்

ப_ங், குணத்தவன் எனச் சக்தியம் செய்து சொல்லியடடியாக

அl ) து கொனித்து கிற்கின்றது.”

மின்னினும் கல்லன் என்றது அதிசய வசனம்

கான் பத்து மாதம் சுமந்துபெற்ற அருமைக் திருமகனைக் _சட்டி னும் மற்றாெருக்தி மகன் நல்லவன் என ஒரு காய் மனம் _ங் த பாராட்டியது மானுட இயற்கையை மிஞ்சியுள்ளது. பெண் வலகில் இது பெருவியப்பாகும். ‘காக்கைக்குக் கன் குஞ்சு பொன் குஞ்சு ’’ என்றபடி எவளும் கன் பிள்ளையையே மிகவும் பெருமைப்படு த்திப் பேசுவள். தீயதையும் நல்லதாக அனைத்துப் டி. ஃாப்பாசம் கொண்டாடும் சாயர் இயல்புக்கு இத்துளயவள் “.இங்கே பெரிதும் வேறுபட்டுள்ளது . .

நல்லவர் எவரினும் நல்லவன் என உலகமெல்லாம் புகழ்ந்து கொழுகின்ற இராமனைப் பார்த்து அப்பா ! உன்னினும் பாதன்

’’ என்று பெற்றதாய் அவன் முன்னிலையில் நேரே

சொ ல்வி யிருக் ருெள்.

வல்லவன்

இந்த வார்க்கையைக் கேட்டு இமாமன் உவங்கிருப்பா ை? உவர்க்கிருப்பன ?-கின்னின் என்ற கில் இன் உருபு எல்லைப் ெ ாருளது. ஆகவே யாருக்கு நல்லவன்? சொல்லிய கோசலைக்கா? தசரதனுக்கா ? அரசுக்கா ? குடிகளுக்கா ? உலகுக்கா ? எதற்கு கல்லன் இவ்வாறு பலவகை கிலைகளையும் உறவுரிமையுடன் ஆராய்ந்த முடிவு செய்யும்படி இவ்வாக்கியம் முடிந்திருக்கிறது.

நின்னினும் கினக்கு நல்லன் எனவும் இது கினேக்கவுள்ளது. இாாமனுக்கு நன்மை நா திவதில் அவனினும், பெற்ற காயாகிய கன்னினும், கங்கையிலும், பாதன் மிகவும் முதன்மையுடையவன்

H i. H. HH H. ** in * = - # {. m H. - - == - என்பதாம். அவன் உயிர்க்குயிாய் இவன் உயிர்க் திருக்கிமுன்.