பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

718 கம்பன் கலை நிலை

இராமன் பரதனைப் புகழ்ந்து முதலில் சொன்னதை ப_ பட்டு அவன்பால் தனக்குள்ள நன்கு மதிப்பையும் அன்பையும்

இங்ஙனம் வெளிப்படுத்தினுள்.

இந்த அன்னேயிடம் எப்பொழுதும் அடக்கமும் பணிவும் உடையய்ைப் பாதன் ஒழுகி வந்துள்ளான் ; அக்க அமைதியும் பண்பும் இவளது உள்ள க்கை இப்படிக் கவர்ந்திருக்கின்றன.

நின்மகன், பங்கம் இல்லாதவன், எம்பி என இயாமல் முன்னே சொன்னுன் , அங்க மூன்றிற்கும் ஈடாகக் குறைவிலன், நிறைகுனத்தவன், நின்னினும் கல்லன் என்று காய் இவ்வாறு சொல்லியருளினுள்.

---

இருவருடைய உரையாடல்களிலும் உள்ளப் பண்பும் உய பெருங் தன்மைகளும் உணர்வு சாந்துள்ளன. பிள்ளை மொழி’

னும் காயுரை உள்ளம் வியப்ப உயர்ந்திருக்கிறது.

நால்வர்க்கும், மறுவில் அன்பினில் வேற்றுமை மாற்றவள் என ஈற்றில் ஏற்றமான ஒரு பெயரைச் சூட்டி இவ்வம்மையின்

செம்மையையும் கன்மையையும் கவி நமக்குக் காட்டியிருக்கிரும்

இவ்வண்ணம் சொன்னவள் மேலும் தன்பிள்ளைக்கு அறிவு புகட்டி யிருக்கிருள்.

2. ஐயா உன் கங்கை கட்டளைப்படி நடப்பதே உனக் குக் கருமம் ஆதலால் அாசுரிமையைக் கம்பிக்குக் கொடுத்துவிட்டு ‘ கணியமர்ந்து அரிய கலைகளை ஆராய்ந்து கொண்டு இனிது வாழ்க் ம வருக என்று உறுதி குழ்ந்து உரிமை கனிய மொழிக் காள்.

மகனே மன்னவன் ஏவியது அன்று எைைம உனக்கு அறன் என்ற கல்ை சக்கர வர்த்தியே பாகனுக்கு அரசுமுடி சூட்டஉ யகி செய்திருக்கிறார் எனக் கோசலை கருதியுள்ளமை அறியலாகும்.

தக்கையைக் குறித்து பாதும் சொல்லாமல் கம்பியைச்

o - i. _- # Th o = --- H - H 1_ சுட்டியே மைக் கன் நயமாகப் பேசியிருக்கிருன்; இருந்தும் இக்க காரியம் இப்படிக் கான் நடக்கிருக்கும் என்று ஊகம் செய்ய கொண்டு பாகமாக இவ்வன்னை இன்னவாறு உாைக்கலாஞள்.