பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

726 கம்பன் கலை நிலை

மேலே குறிக்க உறுதிமொழிகளால் இராமனுடைய கிடக்கைகள் உனாகின்றன. உரைகளில் பொதிந்துள்ள நலங்கள் கிறைபெருங்குனங்களோடு ஒளிசெய்து மிளிர்கின்_ கம்பியிடமும் கங்கைடாலும் இங்கம்பி கொண்டிருக்கும் அ பணிவும் என்றும் எ வர்க்கும் இன்பம் பயக்கும். போகின்ற தன் மனநிலையை மைக்கன் இவ்வண்ணம் உணர், ! மறுகிகின்ற காய் பரிவு மீதுார்ந்து கன்னேயும் உடனழை .

  • T = - போகும்படி வேண்டினுள்.

கோசலை வேண்டியது

ஆகின் ஐய ! அரசன் றன் ஆனேயால்

ஏகல் என்பது யானும் உரைக்கிலென் :

சாக லாவுயிர் தாங்கிென் றேனே யும்

போகின் கின்னெடும் கொண்டனே போஎன்றாள். அம்மா! கங்கை சொல்லைக் கட்டலாமா? அவர் இட்ட கட் ளேப்படியே நான் நடக்க வேண்டும் ; விண்ணும் மண்னும் .’ குலைந்தாலும் அண்ணல் எவலை மருமல் ஆற்றும்படி என்” ஆசீர்வதிக் கருளுங்கள் என்று பிள்ளே உள்ள நிலை கூறவே, மாறு கூறமாட்டாமல் இதில் மறுகியு ைக்காள். இருவரு ை உசைகளிலும் அறிவும் பரிவும் மருவி மன்றாடுகின்றன.

வனம் போக மகன் மனக் தணிந்துள்ளமையை முடிவ தெரிந்துகொண்டமையால் முடிவில் தானும் உடன்போக /w. செய்தாள். பின் ளேப்பிரிவு உள் னத்தை எ ரித்து உயிரை வ, புள்ளமை உயையால் அறியவக்கது.

சாகலா உயிர் தாங்கி நின்றேன என்ற களுல் இவ்வன்னே அடைந்துள்ள தயா சிலையின் அளவ, லாகும். இாமையா! உன்னைப்பிரிந்து நான் இங்கு ,ை

    • - * - +. - * * - + தியே ன் என்னேயும் உடன் அழைத்துப்போ ‘ என்று சா கவித்து கின் முள். உடன் கொட உறுதிகொண்டு இங்ான உரையாடிய காய்க்கு மகன் . தில் உ ைக்கான். மதி கனிந்த அவ்வெதிர் மொழிகள் அடியில் வருவன.

இராமனது உறுதியுரை

என்ன நீங்கி இடர்க்கட வைகுறும்

| Fa LL65T! வ, , ) தி கா துடன.

துன்னு கானம் தொடரத் துணிவகோ

அன்னேயே அறம் பார்க்கிலே யாமென்முன்.