பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

728 கம்பன் கலை நிலை

திருக்கிருன்: ‘ கலைமகனைப் பிரிந்து தனியே வருக்கியிருக, தங்கையை நீங்கள் அயலிருந்து ஆற்றி ஆதரிக்கவேண்டும். . லுடன் தொடர்வது இனிதாகாது ; கம்பிக்கு அா புனைந்துவிட்டு ஐயா வானப்பிாத்தாாய்த் தவகிலையில் அம். கால் தாங்களும் உடனுறைந்து பணிவிடை புரிந்து தவ வி. கள் தொடங்கலாம். அதுவரையும் அமர்ந்திருங்கள். . தனியாகவே வனம் போகவேண்டும். தாங்கள் மனங்கா - வேண்டா. வனவாசத்தால் எனக்கு உயர்கலங்கள் பல வாகும். தனிமையாயிருப்பது இனிமையானது ; அது மனிதயே புனிதப்படுத்தி மாண்பு மிகச் செய்யும். இப்பொழுது ஊ வுள்ள நான் பின்பு உலகம் அறிய வருவேன்; உன் பிாய பெருமையடையப் போகின்றது ; அகன உணர்ந்து நீ உள்ப உவந்துகொள்ளவேண்டும் இடையே தடை செய்யலாகாக விடை கந்தருளுக விரைவில் மீண்டு வந்துவிடுவேன் ; ஆண் . கள் பதின்ைகு நாளாகவே கழித்துபோம்; நாட்டிலுள்ளவர்க . காட்டிலும் அங்கு எங்கும் நல்லவர்கள் உள்ளனர். மாதா களுடைய பழக்கம் மகிமை மிகவுடையது ; முன்னர்க் கோபி. முனிவருடன் போனேன்; எனக்கு எவ்வளவு பெருமை கி ை தது. அரிய விஞ்சைகள் கண்டேன் , திருமணம் கொண்டே பெருமைகள் பல பெற்றேன் ; உனது அருமை மருமகளு . ஊருக்கு வந்தேன். அச்சீரையும் சிறப்பையும் நேரில் கண் டாய் ! அருந்தவர் ஒருவருடன் சிலநாள் பழகியதில் இவ்வா பெருந்திருவுகளை அணுடந்தேன் ; இனிப் பலருடன் பலா பழகும் பாக்கியம் எ னக்கு இன்று அமைந்துள்ளது உளவாகும் நன்மைகளை கோக்கியருளவேண்டும் அம்மா விண்ணவர்களும் வியந்து புகழ எண்ணரிய கலங்களை எய்திவருவேன். தாதை எவியதைச் செய்வதில் யாதொரு பல லும் நேரே இலதாயினும் அதனை மாதவமாக மதிக்கவேண் . மன்னன் ஏவல் மருமை உனக்கு அறம் ‘ என முன்னா நீங்கள் எனக்கு உபதேசித்திருக்கிறீர்கள். இருந்தும் பிள்’ பாத்தால் மறுகுகிறீர்கள். நம் முன்னேரெவரும் தந்தை ப. யைத்தவருது செய்துவந்திருக்கிறார்கள். தம் பிதாவின் வல் நிறைவேற்றுவதில் கம்குலகிலகான சகரர் உயிரையேயிழக்கி I/, -

கின்றனர். நமது குலவிசோதியான கொடிய பசுப