பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

730 கம்பன் கலை நிலை

நாள் ர்ே கொண்டுவரும் பொருட்டு கங்காநதிக்குச் சென்றிரு. காள். அவ்வமயம் அங்கே சித்திாரதன் என்னும் கங் கருவன் தனது இனிய மனைவியருடன் உல்லாசமாய் சோடிக்கொண்டிருக் தான். அவன் சர்வாங்கசுக்கான். அவனது உருவ எழிலே நோக்கி இவள் உளமிக வியந்து சிறித கின்ற பின்பு, ‘ சீ இது என்ன நெஞ்சு’ என்று கன்னே இகழ்ந்து கண்ணிர்க்குடத்தை எடுத்துக்கொண்டு விட்டுக்கு வந்தாள். வாவே இதனை விாகுடன் உணர்ந்துகொண்ட கணவன் இவளைக் கடுத்து வெகுண்டு அடுத்து கின்ற மூத் கமகளுன உருமண்வான் என்பவனைப் பார்த்து’ கிறை யழிந்த இவளை நேயே கொலை புரிக’ என்று குறித்தான். அவன் மறுத்தான். அதன்பின் சுசேனன், வசு, விசுவாவசு என்னும் பு:கல்வர் மூவரையும் எவினுன் , அவர் யாவரும் இசையாது அகன்று போயினர். இறுதியில் இளேய மகனை பரசுராமனை

நோக்கி விா மகனே !

எனக்கு மாறுபாடான இக் நால்வாை யும் இப்பொழுதே கொன்று கொலே ‘ என்றான். அவன் அப் படியே விரைந்து பாய்ந்து தன் மழுவாயுதக் கால் வெட்டி விழ்க் தினன். கங்தை கண்டு சிங்கை கலங்கிளுன் , பின்பு தெளிந்து கின்று மகனே அனைத்து மனமிகவுருகி எனது அருங்கவம் முழு வதும் உனக்குக் கருவேன் ; யாது வரம் வேண்டும் அருள்க’ என்றான். முனிவன் முகத்தை அவன் இனிது நோக்கின்ை

தந்தாய் ! இறந்துபட்ட எனது அருமைக் காயும், தமையன் மாரும் எழுந்துவரவும், பின்பு யாண்டும் அவர் மரணபயம் இல் லாகிருக்கவும் அருள்புரியவேண்டும் ‘என அன்புடன் வேண்டி ஞன். கந்தையார் அவ்வாறே கக்கருளினர். தாவே மாண்டு விழுந்த நால்வரும் மீண்டெழுந்தார். அனைவரும் வியக்கார் : அருங் கவ நிலைமையை மகிழ்ந்து அமாரும் புகழ்ந்தார். கங்கை சொல்லைக்கேட்டுத் தாயையே கொன்று தகவுபுரிந்த அம்மைக் தனது மனநிலையையும் மதிநலத்தையும் யாவரும் விழைந்து கின்றனர். இவ்வாலாறு வியாச பாதத்திலும், பாகவ தத்திலும், விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

தன்னுரை வழாத மைந்தன் தனோனி உவந்து தாதை உன்னுளம் விழைந்தது என்கொல் உதவுதும் பெறுதி என்ன இன்னெழிற் பாசுராமன் இறந்தவர் பிழைப்ப என்னின் மன்னிய திறப்பென்று எண்ணுது இருப்பங் வரம் ஈ என்றான் :