பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச லை 731

மைங்தன் அங்கு உரைத்தவண்ணம் மாதவன் அருளமாய்ந்தோர் ய்ந்தனர் எழுங்தார் உற்ற உறக்கம்க்ே கெழுந்தா ரேபோல் கங்தையும், தாயும், சாற்றும் தம்முனென் றுரைத்துளோரும் அந்தமில் உவகை பூப்ப அமர்ந்தனன் கணிச்சியாளன் “(பாகவதம்)

எனச் சுகமுனிவரும் பரிட்சித்து மன்னனிடம் இதனை இங் ாவனம் குறிக்கிருக்கிரு.ர். கணிச்சி=மழு.

உஇக் கதையில் மகளிர் கிறைகாக்கும் நிலை, மாதவத்தின் மாட்சி, மைக்கரின் கடமை, கங்கை காய் பேனுங் தகைமை,

o o * ல் HH= ல் i. mar முதலில் அல்லவறிலும் முடிவில் -ar T 6r 1r கியமம் முதலிய உறுதிகலங்கள் உள்ளுறைந்துள்ளன.

கங்கை பணியை மேற்கொண்டு யாரும் செய்ய முடியாத அரியசெயலை அம்மகன் செய்திருத்தலால் பகைவனுயினும்.அவனே உவகையோடு இராமன் இங்கே உதாரணமாக எடுத்துக்காட் டின்ை.”

மழு எந்துவான் தான் மறுத்திலன் தாதை சொல்

என்று நிறுத்தினுன் , கி.முத்தவே, ‘ அவன் மறுக்காமல் அப்படி என்ன செய்தான் ! ஐயா, ’’ என்று அன்னை ஆர்வத் துடன் வினவ, அகற்கு விடைகொடுக் கபடியாய் அடுத்த தொடர் கொடுத்து வந்துள்ளது.

தாயையே ஊன் அறக் குறைத்தான் என்ற கில் ஏகாரம் உணர்த்தி கிற்கும் குறிப்பை ஊன்றி புணர்க. ‘தெய்வமென முடி பணிந்து அடி கொழத்தக்க தாயை யே கொன்றுவிடும்படி மகனுக்குக் ககப்பன் கட்டளை முன்னம் தக்கதாய் கின்றுள்ளது எனின், எனது அருமைக் கங்தை என் னளவில் எனக்கு இட்ட எவலை எப்படி அம்மா ? நான் மறுத்து கிற்பேன் கிே நிலையமான உங்கள் வயிற்றில் பிறந்த நான் காதை பணியைத் தவறி நடப்பது ககாது அம்மா பிள்ளைக் காதலால் பிழைபடுகின்றீர்கள் ; உள்ளங்கலங்காமல் உக்காவு

.a

புரியுங்கள்’’ என்று கன் உள்ள உறுதியை உணர்த்திகின்றான்.

கோசலை புரிந்த யோசனை பிதிர்வாக்கிய 1 / ாலனத்தில் தான் கண்ணுான்றியிருக்கும் நிலையைக் காய் எண்ணியருள இவ்வண்ணம் உசைக் கான். இதனை