பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

732 கம்பன் கலை நிலை

அறிங் கதும் இவ்வன்னை பின் ஒன்றும் பேசாமல் இன்னல் மீதுளர்ந்து கன் மகனைக் காட்டுக்குப் போகா கிருக்கும்படி மன்ன னிடம் சொல்லி, மறு உக்காவுபெற மறுகித் துடித்தாள். புத்தி ான் கிலைமையை உணர்ந்து இவள் சித்தம் பதைத்துச் செய்தன அடியில் வருவன.

கோசலை குறித்துச் செய்தது. இத்திறத்த எஃனப்பல வாசகம் உய்த்து ரைத்த மகனுரை உட்கொளா எத்திறத்தும் இறக்குமிங் நாடென மெய்த் திறத்து விளங்கிழை உன்னுவாள்.

அவனி காவல் பரதனது ஆகுக இவன் இஞ் ஞாலம் இறந்திருங் கானிடைத் தவனி லாவகை காப்பென் தகைவிலாப் புவனி காதற் ருெPழுதென்று போயினுள்.

(சகர்நீங்கு படலம், 27-28.)

மகன் உறுதியாக வனம் போகத் துணிந்துள்ளதை யுனர்க் கதம் கோசலை உள்ளங்கலங்கி அச்செல்லமகனே அயலே செல்லா தருளும்படி கணவனிடம் சொல்ல விரும்பி ஒல்லை யெழுங்து அல் லல் கிலையில் அலமத்து சென்றாள்.

-எத்திறத்தும் இந்நாடு இறக்கும் என்றது இமாமன் எப்படி யும் இக்காட்டைவிட்டுக் கடந்து போய்விடுவான் என்ற வாறு. பிள்ளை பிரிவது உறுதி ; பிரியின் இத்தேசம் உயிரிழந்த வுடல் போல் துயரு முந்து படும் எனவும் இது கொனிக் துள்ளமை காண்க. மகனுடைய உறுதிமொழிகளை யுணர்ந்து எந்த வகை யிலும் பிரிந்து அவன் வனம் போயே திருவான் என்று இவள் சிங்தை கலங்கியுள்ளமை இ கல்ை அறிய கின்றது. பரிபவ மீதார்த்து இங்ானம் மறுகி கின்றவள் ஒர் உறுதி நாடினுள். ‘பாகனுக்கு முடி குடுங்கள் : மகாாசய்ை அவன் அரசாளட்டும்; என் பிள்ளையைக் காட்டுக்கு ஒட்டாமல் கருணைபுரியுங்கள் , எ ன் ைேடு விட்டில் ஒதுங்கியிருக்கட்டும்; எனக்காக இங்க உதவியை இாங்கி யருளுங்கள் ‘ என்று தன் நாயகனிடம் நயந்துசொல்விப் பயன்பெற விழைந்து இந்நாயகி விாைங்து போயி-ைன்.

கவன் கிலாவகை காப்பென் ‘