பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச லை 733

என்றது கவவேடம் பூண்டு பாதேசிக் கோலத்தில் என் பிள்ளை போகாதபடி நான் பாதுகாப்பேன் என்றவாறு. _

புவனிநாகன் என்றது கசாதனே. தகைவு இலா என்னும் அடை இங்கு மிகை யுலாவி வந்தது. யாரும் தடுக் கவின்றிப்

பாராளும் போாசு என்றவாறு. தகைவு=தடை, களர்ச்சி.

தன் கணவனிடம் வருக்கி வரம் வாங்க அாசி இங்ஙனம பரிந்து போகவே இக்காயைத் கொழுதுவிட்டு கேயநெஞ்சுடன் இராமன் அயலே பிரிந்து போயினன்.

பிள்ளையை நீங்கி உள்ளத்துயருடன் உடையவனே நாடிக் கோசலை ஒடி வந்தாள். கணவன் இாவில் பள்ளிகொள்வது கை கேசியிடம் என்பது வழக்கமாய்க் தெரியுமாதலால் அங்க மாளிகையுள்ளே வந்து புகுந்தாள். என்றும் எளிதாக வாாத அாசி அன்று புதிதாக நுழைந்தாள். பரிகாபமாய் விரைந்து படுக்கையருகு வந்தாள். பார்த்திபனைப் பார்த்தாள். உள்ளம் உடைந்தாள். துள்ளி விழுந்தாள்.

நடந்த கோசலை கேகய நாட்டிறை மடங்தை கோயிலே எய்தினள் மன்னவன் கிடந்த பார்மிசை வீழ்ந்தனள் கெட்டுயிர் உடைந்த போதின் உடல்விழுங் தென்னவே.

(நகர் நீங்கு படலம், 30)

இந்த அரசி எண்ணிச் சென்றதும், இறையைக் கண்டதும், நி2லமையை நோக்கி நெஞ்சம் துடித்து நிலத்தில் விழ்ந்ததும், கெடுத்துயருழங்ததும் இதல்ை அறியலாகும்.

இராமனே வனத்துக்குப் போம்படி வாக்கை வாங்கிக் கைகேசி இயவு புரிந்திருந்த சதியால் கசாகன் உயிர் பகைத்து உணர்வழிந்து கிடங்கான் ஆதலால் அங்கிலை ஒன்றும் கெரியாக கோசலை உள்ளே வந்தாள் ; உரியவனேக் கண்டாள் ; உள்ளங்

குலைந்து இவ்வாறு உருகி வீழ்ந்த மறுகித்துடிக் காள் என்க. .

தசாதனை உயிராகவும் கோசலையை உடலாகவும் கவி இதில் குறிக்கிருக்கிரு.ர். உரிமையும் ஒருமைப்பாடும் உயராகாவும் ஒருங்கே உணர இவ்வுவமைவந்தது. தேவிகிலைமையும் தெரிந்தது.