பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

734 கம்பன் கலை நிலை

பெற்ற பிள்ளைக்குப் பரிந்து பேச உற்ற கனவனிடம் தாள் ; மாறுபாடு கண்டாள் ; மனம்திகைத்து விழுந்து மயங்கிள்ை. பின்பு மயக்கம் தெளிந்தாள் ; அன்னே ! . . . இது என்று அலறிக்கூவிப் பல பல புலம்பினுள்.

அரசன் பதில் யாதும் கூருமல் உயிர் மயங்கியிருந்துவ யால் இவள் உள்ளம் பதைத்து உணர்வழிந்து பிள்ளையைக் கூவி பெருத்துயருழங்காள்.

மின்னின் றனைய மேனி வெறிதாய் விடகின் றதுபோல் உன்னுங் தகைமைக் கடையா வுறுநோய் உறுகின்றுண இன்னென் றுரையான் என்னே! இதுதான் யாதென் றறியே மன்னன் தகைமை காண வாராய் மகனே ! என்னும்

(நகர்நீங்கு படலம், 11

இவ்வாறு ஆருத்துயரமாய் அலமந்து புலம்பினுள்.

ஒளிமிகுங்க கிருமேனி பொலிவிழந்துள்ளதே ! ஐயோ ஒரு நிலையும் தெரியவில்லையே யாகொரு பதிலும் காணுே பேதை நான் யாது செய்வேன் ? அங்கோ மகனே உன் தங்ாக யை வந்து பார் ஐயா! என்று இங்கவாறு சிங்கை கலங்கி கொங் . கூவி நைந்து விழுந்து நடுங்கிக் கவித்தாள்.

11

என்றது உற்ற கா ாம் இன்னதென்று யாதும் எண்ணி யறியமுடியவில்லையே ை

“ உன்னும் தகைமைக்கு அடையா

வாறு. நேர்ந்த பிழை தெரியாமல் நிலைகுலைந்தபடி யிது.

மகன் துயரை நீக்க விழைந்து மறுகிவந்த கோசலை .ண வன் கிலையைக் கண்டதும் அதனே மறந்து அவலமிகுந்த

எனம் அலமாலாள்ை. இதன் பின் தொடர்ந்து நிகழ்ங்க . லாறுகள் முன்னம் வந்துள்ளன. * அவற்றை ஈண்டு இனே .

நோக்கிக் கொள்க.)

இன்ன வாடி மன்னவன் முடிவு கண்டதும் இவள் இன். லுழங்து தடித்தன எ ண்ணிடலரியன. பரிந்து தை. படியில் படிந்து படர்மிகுந்து புலம்பிய இவளது அருங் வயர் ‘...'”, களை அடியில் வரும் கவிகளில் காண்க.

_ - - -

  • இந்நூல் பக்கம் 610, வரி 16 பார்க்க.