பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

738 கம்பன் கலை நிலை

அழலுமிழ் நாக கிழலுமிழ் மணியும்’ (பெருங்க.ைக. . என்ற களுல் இந்த மணியின் கிறமும் கிலையும் அறியலாக

‘ செய்ய மண் மகள் உலப்புரு உக்தியக் தியாய்

வெய்ய வன்செலற்கு அரியவப் பாலேமே வுதலால் மொய்யில் வெம்பணி புகையழில் உமிழ்வன முரனது

மையுறுங்கொடு கஞ்சொடு கான்றசெம் மணிகள்.

(கந்தபுராணம், சாம்புகுபடலம்,

பாலை வனத்தில் வெப்பம் பொறுக்கமாட்டாமல் பாம்புக நஞ்சைக் கக்கு கல் கரும்புகைபோலவும், சிவந்த மணிகளை தல் அழல்போலவும் இருந்தன என இஃது உணர்த்தியுள்ள. காண்க. அரவம் மணியை வெளியே உமிழும் எனவும், ப. . நெருப்புப் பொறிபோல் செஞ்சோதிவிசி ஒளி செய்திருக்க எனவும் இதல்ை உனா வந்தன.

‘he toad, ugly and venomous, Wears yet a precious jewel in his head.”(Shakespe: . . . * புலைநஞ்சுயிரும் விலையுயர்க்க மணியைக் கன் கலையில் கரி, ! ருக்கிறது.” இங்ஙனம் குறித்திருக்கிரு.ர். ஆகவே அாவிற்கு மணியுண். என்னும் கருத்து பல நாடுகளிலும் பாவியுள்ளமை தெரியலாகு.

என மேல்நாட்டுக் கவிஞர்பி சாளுகிய சேக்கிஸ்பிய,

திருமகள் இருந்த திசையறிந்திருந்தும் திகைப்புறு

சிங்தையன் கெடுத்தது ஒருமனி கெடும்பற் பஃறலே அரவின் உழைதொறும்

உழைதொறும் உலாவ : 1. * -

(சுங்தாகாண்டம், நிந்தனைப்படலம், 10)

கடுங்கா கல் மண்டி கெடுமையல்கொண்டு சிதையை கா, அசோக வனத்தில் இராவணன் வங்க கிலையை வருணிக்கபடி யிது. (இழக்க மணியைத் தேடி உழந்து வருகின்ற பத்துக்கம நாகம்போல் அவன் விழைத்து வங்கான் என்பதாம். இந்த வ மான துட்பத்தை உய்த்துணர்ந்து கொள்க.

தீயவர்.பால் கல்வி சிறந்தாலும் மற்றவரைத் துரயவரென் றெண்ணியே துன்னற்க-சேயிழாய் தண்ணுெளிய மாணிக்கம் சர்ப்பம் தரித்தாலும் கண்ணுவரோ மற்றதனே காடு.” (நீதி வெண்பா)