பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச லை 737

விம்மல், மாழ்கல், அாற்றல் என்னும் மூன்றும் திகில _ து, உளம் உடைந்து, வாய்பிகற்றிய படியை கியலே தொகை _ _னர் க்தி கின்றன. சோக கிலைகளின் பாகங்களே யூகஞ் _ய உணர்ந்து கொள்க.

போகமும், போக்கியமும், யோகமும் போயினமையை டிங் ய, மணி, அன்றில்சேவல்களால் முறையே அறிவிக்கரு பாம். சுட்டிய உவமைகளால் கசாதனது இன்பச்செவ்வி, பெருங்

| ரு, அன்புரிமை முதலிய பண்புயர்வுகள் புலம்ை.

பாம்புகளுள் உயர்ந்த சாதியான நாகம் என்னும் அாவின் _Aலயில் சிறந்த மணி விளைந்திருக்கும். அது அதன் உயிாாதார ாயுறைந்திருத்தலால் அகனேச் சீவரத்தினம் எனவும், நாகரத்தி ாம் எனவும் மேலோர் புகழ்ந்திருக்கின்றனர். அக்க மணியைப் பிரிங் கால் நாகம் துயருழந்து இறந்து படும் ஆதலின் கணவனைப் பிரிந்து துடிக்கும் அாசிக்கு அது இங்கே உவமையாய் வந்தது. ‘ அருமனி இழந்து ஒர் காகம் அலமருகின்றது ஒத்தாள். ‘

(சீவக சிந்தாமணி, 1508)

‘இருகிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும்

அருமனி இழந்த காகம் போன்றதும். (சிலப்பதிகாாம், 13)

‘கன்மணி இழந்த காகம் போன்றவள்

தன்மகள் வாராத் தனித்துயர் உழப்ப இன்னுயிர் இழந்த யாக்கையின் இருந்தனள் :

(மணிமேகலை, 7)

“மன்னவன் மகனுக்கு உற்றது பொரு அன்

கன்மணி இழந்த காகம் போன்று.” (மணிமேகலை, 25)

இனிய துனேயை இழந்து வருங்துபவர்க்கு மணி பிரிந்த

அா வம் இவற்றுள் உவமையாய் வந்துள்ளமை காண்க.

‘” இழங்த மணி புற்றரவு எதிர்ந்ததென லானுள் 2:

(உருக்காட்டுப்படலம், 65) என இராமனது கணேயாழியைக் கண்டபொழுது சீதை கொண்ட வுவகைக்கு இங்ஙனம் ஒப்புரைத்திருக்கிரு.ர். மணி பிரி அரவம் மாமிக்கும், மணி எதிர்ந்தது மருகிக்கும் உரிமை யாயின. நிலைமையை நேரே கினேங்து தகைமை தெரிந்து கொள்க.

93