பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

736 கம்பன் கலை நிலை

இந்த ஏழு பாடல்களையும் ஊன்றிப் படித்து உள்ளன. பொருள்களையும் உணர்ச்சி நிலைகளையும் ஒர்ந்துகொள்ளவேண். பலவகை எண்ணங்களும் கிகழ்ச்சிகளும் பரிதாபத்துடன் ஈ எண் வெளிவந்துள்ளன.

முதல்பாட்டில் கோசலையைக் குறித்துக் கூறியிருக்கும் கி,

களைக் கூர்ந்து கவனிக்க.

அங்கனன் என்றது பிாமதேவனே. இருக்க என்றது மலா மேல் என்றும் மன்னியிருக்கும் அவனது கிலை தெரிய வங் க.க. ஒரு நாள் இருந்து மறுநாள் மறையாமல் நெடுநாள் நிலையாயிருப் பவன் ஆதலால் இருந்த அந்தணன்’ என கின்றான்..

-ஈன்றவன் என்றது கிருமாலை.

படைத்தற் கடவுளாகிய பிரமனேயும் சாம் அசாம் முதலிய எல்லாப்பொருள்களையும் அகில வுலகங்களையும் ஒருங்கே பெற்ற வன் என்பதாம்.) இங்கனம் யாவையும் ஈன்ற பெருமானே க் கன் பிள்ளையாக ஈன்றருளிய பெருந்தவக்கற்பினள் எனக் கவி இங்கே இப்பெருமாட்டியைப் பாராட்டியிருக்கிரு.ர்.

-: இருந்த அக் கணனேடு எல்லாம் ஈன்றவன் கன்னை ஈனப் பெருங்தவம் செய்த கங்கை ‘ என்றது ஈன்ற தாயருள் இவளது மகிமை வான்றாேய் புகழுடன் வயங்கியுள்ளமை தோன்ற கின் றது.) இவளுடைய பிள்ளைப் பேற்றைச் சொல்லும் போதெல் லாம் கவி உள்ளம் உருகி உாைத்து வருகின்றார்.

நாயகனைப் பிரிந்து இவள் நடுங்கித் துடிக் த துயர கிலைக்கு மூன்று உவமைகள் குறிக்கிருக்கிரு.ர்.

தெய்வமருந்து இழந்தவரின் விம்மி, மணி.பிரி அரவின் மாழ்கி, அருந்துணை பிரிந்த அன்றிற் பெடைஎன அரற்றலுற்றாள்.

கையில் கிடைத்த தேவாமிர்தத்தை இடையே யிழந்தவர் போல ஏங்கி விம்மினுள் ; சீவாத்தினத்தை இழந்த நாகம்போல்

ஆகம் து வண்டு சோகம் மிகுந்து துடித்தாள் ; அருமைத் துணை யைப் பிரிந்த அன்றில் பேடைபோல் அலமத்து புலம்பிள்ைஎன்க.