பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

742 கம்பன் கலை நிலை

அது இல்லாமல் டோயகே கங்கை இறந்து போவகையும் மதி யாமல் மைந்தன் பிரிந்துபோனுனே s அங்கோ f இது என்ன பரி காபம் ?’’ என்று இன்னவாறு கன் மகனை எண்ணி இாங்கிப் புலம்பினுள்.

எம் மகன் என்பான் கொன்றான் அன்றாே தந்தையை

-என்று கோசலை கன்னே மறந்து, குலைதுடித்து அலறி யிருக் கிருள். இராமனைத் தன் உயிரினும் இனியகைக் கருதி வந்த உழுவலன்புக் காய் இங்கே அவனே இங்ாவனம் பழுதுாைத்தது தனது நாயகன்பா லுள்ள கெழு தகைமையில்ை என்க.

இராமன் வனம் போனதே கசாகன் இறந்து போகற்குக் காானம் ஆனதால் அதனே இங்ாவனம் காட்டி மொழிக்காள். கொன்றான் என்றது உள்ளக் கொதிப்பால் துள்ளி வந்தது. என் கழுத்துக் காலியை வயிற்றுப் பிள்ளை அறுக் துப் போயகே ! என்று உள்ளம் வெறுக் துப் புலம்பியிருக்கிருள். துயரம் அளவு மீறி யுள்ளமையால் இவ்வளவு துணிவாகக் கனது அருமைமகனே பும் இகழ நேர்க்காள். கொண்ட கணவன் டால் இக்குலமகள் கொண்டுள்ள அன்பும் ஆர்வமும் இகளுல் நன்கு அறியலாகும். எேவ்வளவு இனிய பொருள்கள் புடை சூழ்ங்கிருந்தாலும் உரிய கனவன் இலயிைன் அவை யாவும் இன்னு கன வாய்க் கோன்றும் ஆகலால் பதிவிாகை எ கனேயும் எதிர்பாய ாமல் யாரை

யும் மகியாமல் இகழ்ந்து விடுவாள் என்க. )

‘தங்தை தாய் இருக்தாலும் தன்னுடனே

சாாகது அனபாக

ஒரு வயிற்றில்

வந்ததுன இருந்தாலும் வளர்கிளேகள் இருந்தாலும்

மகி |ழ்ந்து பெற் ,79

மைக்தர் தாம் இருந்தாலும் மற்றவெல்லாம் இருந்தாலும்

மன ந்து கொண்ட

சுங்த ரன்தான் இல்லே எனில் அந்த மகள் உயிர்வாழ்க்கை

துயரம் அன்றாே? ?

என்ற கல்ை பெண்களுக்கு உயிர் நிலையமான பொருள் இன்னதுதான் என்பது இனிது புலம்ை. இவ்வா. ஆருயிர்க் துணையாய் அமர்ந்திருக்க அருமை நாயகன் இறந்து போனமை யால் இப்போ சி பெருங் துயருழந்து இங்கனம் பேதுறலாள்ை.