பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*.

6. கோசலை 743

4. என் நாயகர் நோயால் இறங்கிலர் ; வேலால் மடிந்திலர்; வாளால் மாய்க்கிலர் ; பெற்ற பிள்ளேயால் பிழையாய் மடிக்காரே! வெற்றிவிாாது வினையிருந்தவாறென்னே ? முடி மன்னருக்கு இப்படியும் ஒரு முடிவு கோலாமா ? என்று கெடிது புலம்பி நெஞ் பதைத்தாள்.

_வாள் வேல் இவை யின்றி மன்னன் மாயும் தன்மை

ஆய்கே என்று மறுகி யிருக்கலால் போரில் நேரும் வீரச்சாவு

பொருங்காது போயதே என வருந்தியுள்ளமை புலம்ை.

  • விாமா பில் பிறந்து சுக் கவிானுக்குப் பக் கினியாயிருக்த லால் இவ்வுக்கமி வாயில் இத்தகைய தயாநிலையிலும் இவ்வாறு விரவுரைகள் மீறி எழுந்தன. அல்லலால் அலமந்து சொல்லாடிய பொழுதும் உள்ளகிலை ஊடாடி வங்கது. மனிதனது வாயுாை அவனுடைய மாபையும் மனத்தையும் வெளிப் படுத்தும் ஆதலால் இக்காயிடமும் அது கழைத்து கின்றது. விாவில்லி என்று விண்ணும் மண்ணும் புகழ கின்ற மகாவீரனைப் பெற்றருளிய இவ்விாத்தாயின் நீர்மை வியத்தகு கிலையது. தன் தலைவன் கலைசாய்ந்தது குலமகளுல் நேர்ந்ததே என்று குலைதுடித் தலறு கின்றாள் ஆகலால் கிலைகுலைந்து பல பல புலம் பினள்.

‘ காயும் புள்ளிக் கர்க்கடம் காகம் கனிவாழை, வேயும் போன்றான் என நாயகன் மாய்ந்திருக்கும் கிலைமையை கினை ந்து மறுகி புழங்தாள். பெற்ற மகவால் உயிரிழந்துள்ளமையால் உற்ற கருவால் அழியும் பொருள்களோடு உடனுறழ்ந்து கூறினள்.

டபுள்ளிக் கர்க்கடம் என்றது நண்டினே. இது நீரிலும் கிலத்தி ! லும் வசிப்பது , செங்கிறமும் புள்ளிகளும் உடையது. ‘ செக்காம் புள்ளித் திகிரி அலவன் ’’ (நெய் கற்கலி, 29) என்ற தல்ை இதன் கிறமும் புறமும் அறியலாகும். நாகம்=பாம்பு. வேய்=மூங்கில்.

,----

(நண்டு சூல் முதிர்க்கவுடன் குஞ்சு அதன் முதுகைப் பிழந்து வெளிவரும் வரவே, தாய் நண்டு இறந்து படும். விரியன் பாம்பும் அவ்வாறே குட்டி வெளிவாவும் பட்டுமாயும். வாழை குலை தள் பரியபின் அதன் கிலையழிந்துபோம். மூங்கில் தன்னுள் இருக்கும்

அரிசி முதிர்த்தவுடன் அது அகன்று வெடித்து விடும்.