பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

744 கம்பன் கலை நிலை

தம்முள் கோன்றிய கருவினலேயே இவை உருவ, , , கேர்த்துள்ளன ; ஆகவே தன் மகன் பிரிவால் இறந்த க . இவற்றாேடு இனமாக எண்ண நேர்ந்தான். |

‘ கண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்

கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல்

ஒண்.ெ போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல் மாதர்மேல் வைப்பார் மனம், (ஒளவையார்)

காம் கொண்ட கருவால் கண்டு முதலிய நான்கும் காசு. அடையும் என இதுவும் உணர் க்தி கிற்றல் காண்க. (Ra'நாகக்கை நீக்கிச் சிப்பி சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே ஐம்ப குலால் அழியும் என்பது அறிய வங்கது.

“ தாப்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வன் (ஐங்குறு நாது, கள்வன்=கண்டு. பெற்ற காய் சாக அது பிறக்கும் . இஃதுணர்த்தி கிற்றலறிக.

‘’ வாய்க்குப்பிள்ளை உயிர்க்கு எமன்’ என்னும் பழமொழி ,

படி சில கருவுயிர்ப்பில் காயர் மாய நேர்கின்றனர் என்பதாம்.

கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற் கூற்றம் மெல்லில வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் :

(நான்மணிக் கடிகை, 84)

என்றார் விளம்பி நாகருைம். (சிருட்டியில் இயற்கையாய் அயை துள்ள இந்த விசித்திய முடிவுகளைக் கவிஞர் கமக்கு வேண்டிய வழிகளில் இங்ஙனம் கையாண்டிருக்கின்றனர். அவற்றைத் திரு. கமாகக் குறித்து உரையாடுங்கால் அரிய நீதி நலங்களை உள் .

இனிமையாகப் புகுத்தி உறுதிபெற உணர்த்தியருள்கின்றார்.

புத்தர் பிறந்தவுடன் அவரைப் பெற்ற தாய் இறந்து.ே | || ள்ை ஆதலால் குலால் உயிரிழக்கும் நண்ைடு முதலியவற்றாே. அவரையும் கொண்டு கூட்டி யுள்ளார். அடியில் வருவது காண்க.

‘’ புத்தன்தாய் ஞெண்டிப்பி வாழை புனமூங்கில்

கத்தும் விரியன் கடுஞ்சிலந்தி-இத்தனையும் வேலாலும் வாளாலும் அன்றியே தாங்கொண்ட குலாலே தம்முயிர்க்குச் சோர்வு. (உலோக வசனம்)