பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

748 கம்பன் கலை நிலை

இராம சரிதம் அமிர்தினும் இனியது; அதனையே வோம்; வேறு எ கனேயும் மதியோம்; உண வமுகத்தையும் , பொருளாக எண்ணுேம் என அமரர் கணங்கள் தமருடன் . களித்துாைக்க படி யிது. பொருளை தனித்தறிந்து கொ. ,

பிறர் சொல்லக் கேட்டும், காமே படித்தும் கோச.ே டைய இசை யமிழ்கத்தை ஆசையுடன் கூடித் துய்ப்டோம் . பார், செவியால் கண்ணுல் பருகுவோம் ‘ என்றார். அ. செவி நகர் இன்பமாய் இவள் குமான் கிளேத்துத் தழைத்து. மை இதல்ை அறியலாகும்.

கேள்வியைச் செல்வம் என்றது அதனையுடையவர்க்கு மையும் அது பெருமை,கரும் இயல்பு நோக்கி.

  • செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வ செல்வத்துள் எல்லாம் தலே. (குறள், 411) என்றார் தேவரும். செவிக்குச் செல்வம் இராமகதை :பதை நம் கவி இங்கே குறித்தருளினர்.” வானேர் துய்க்க . . . தல்ை எனையோர் இக்கேள்வியை எ வ்வள்வு மகிமையுடன் . போற்றுவர் என்பது இனிது புலம்ை.

கல்லோர் பல்லோராலும் இாகவன் கதையைக் . மகிழ்ந்து அகல்ை பெருங் திருவடைந்து சக்காவர்த்திய கழைக்கிருக்கும் அனுபவ வாழ்க்கையை ம்ை கவி இங்கே 1. 5. வெளிப்படுத்தியிருக்கிரு.ர்.

விண்ணவர் கேள்விச் செல்வம் துய்க்கக் கோசலை வார். வளர்த்தளித்த கிளையைக் கம்பர் வாயில் விளைத்து மண்ணவம் லாரும் என்றும் அண்ணிய அமிர் கமா துகாக் கண்ணவியு . தங்துள்ளமையை யீண்டு எண்ணி யுனாவேண்டும்.

இங்ஙனம் வானும் வையமும் மகிழ ஒரு குல மகனே ப். றருளிய இக்கோப் பெருக்கேவி கொழுகனே யிழந்து கொடி.

--- -----------

  • செவிச்செல்வம் என்றது கேள்வியை. எல்லோர் சொல்லும் கலங்களை ஈயந்து கேட்டால் அதனல் உணர்வொளி பெற். உயர்ந்து விளங்கும், விளங்கவே இருமையிலும் இன்பமாம், ஆ. லளவில் உலக போகங்களை வழங்கி ஒழியும் செல்வங்கள் ... உயிரை வளர்த்து ஒளிசெய்து நிற்கும் கேள்வி மிகவும் ஆதலால் அது, ! செல்வத்துள் எல்லாம் தலே ‘ எனச் சிறர். . . .