பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச லை 749

பA விழுமிய கொடிபோல் விழுந்து புரண்டாள். பிரிந்த _ளயும் இறந்த நாயகனையும் எண்ணி எண்ணி ஏங்கி அழுதாள்.

பெற்றபிள்ளே பிரிந்தகன்று பெருங்கானம் படர்ந்தேகப்

பேணிக் கொண்ட கொற்றமுடி மன்னனேயும் கொடும்பாவி இழந்தேனே !

கொடுமை அந்தோ !

அற்றவருக் கருங்துணையே அமரர்வாழ் வினிதளித்த

அரசர் கோவே !

பற்றமனே உயிரழிய ஒருமொழியும் உரையாமல்

ஒளிந்தாய் என்னே ? : ண ன இன்னவாறு இன்னல்மீதுர்ந்து பன்னிப் புலம்பிப் ப அளித்த இவளே வசிட்ட முனிவர் வந்து ஆற்றி யருளிப் பா பங்கு ஆள் அனுப்பி அவனது வாவை எதிர்பார்த்திருந்தார். பரதன் வருதல். அவ்வாதன் வந்து சேர்த்தான். நிகழ்ந்ததை அறிந்தான் ; வெசங் கொதித்து நெடுங் துயர் கூர்ந்து கைகேசியைப் பலவாறு _w ,கெர்ந்தான். முடிவில், ! இக்க்ொடும் பாவியிடம் இாேன் ; _ தெய்வக் காயாகிய கோசலையிடம் போவேன் ‘ என்று இத் _சமய நாடி அவன்ஆ ஒடி வந்தான். வந்த படியை அடியில் காண்க.

பாதன் பாகவிக்கது ‘’ இன்னணம் இளையவன் இயம்பி யானுமிப் | lன்னருங் கொடுமனப் பாவி பாடிரேன் ; துன்னரும் துயர்கெடத் தூய கோசலை பொன்னடி தொழுவன் என்று எழுத்து போயின்ை. (1)

பணிந்து விழுந்தது ஆண்டகை கோசலை அருகர் எய்தினன் மீண்டுமண் கிழிதர வீழ்ந்து கேம்கிளர் காண்டகு தடக்கையிற் கமலச் றேடி புண்டனன் கிடந்தனன் புலம்பினுனரோ. (2 y

பரிந்து புலம்பியது மாந்தைஎவ் வுலகுளான் ? எம் முன் பாண்டையான் ?

வந்தது தமியன் இம் மறுக்கம் காணவோ ? விந்தையின் உறுதுயர் தீர்த்திரால் எனும் - அங்கரத் தமரரும் -2|{}, சோ வே. (3)

(பள்ளியடைப் படலம், 87-89)