பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

750 கம்பன் கலை நிலை

இந்த மூன்று கவிகளையும் ஊன்றி நோக்குங்கள் ; - உள்ள நிலை உங்கள் உள்ளங்களை உருக்குதலை உணர்ந்துகெ

வீர்கள். ஒரு புனிதவுயிர் மனிதவகை உயர மகிமை கருகின், !

இக் கப் பாக்கிய த்தின் பான்மை மேன்மைகளையும் -PIவருக்கங்களையும் தனியே பார்க்கவேண்டும் ; அது அரங்கமே. யில் வரும்பொழுதே யாவும் அறிய உரியன ; ஆயினும் . கம் கோசலைத் தாயிடம் வேண்டியவளவு சிறிது காண கேர்

ளோம்.

‘துயகோசலை பொன்னடி தொழுவன்’

என்று அக்குல மகன் எண்ணி வந்துள்ளமையால் இ. யின்பால் அவன் கொண்டுள்ள அன்பும் மதிப்பும் Ip ar ). வந்தன. வெளியே வருகின்ற வாய்மொழிகள் ஒருவன் . கிலையை ஒளிசெய்து காட்டுகின்றன.

அழுத கண்ணய்ை உழுவலன்போடு உருகி வந்தவன் :). அடியில் விழுந்து கால்கள் இரண்டையும் கைகளால் பிடி . கொண்டு கதறியலறிஞன். | மண்கிழிதர வீழ்ந்து இT ன்றது. அடியற்ற மாம் போல் அவன் கரையில் விழுந்த நிலை ,ெ கின்றது. உள்ளே மண்டி யெழுந்த துயரத் துடிப்புகள் புற, ! பட்டுள்ள பாதவிப்புகளால் அறியலாகும்.)

காலில் கிடக் கபடியே காயைக் காைந்துகூவி ஐாே அம்மா ! என் அண்ணு எங்கே கங்கையார் யாண்டுளார்? துன்பக் கொல்லைகளைக் கானவா. நான் இங்கே வந்தேன் . ஆருயிர் அன்னேயே ! அருமைக்காயே பெருமைத் தெய்வமே’ என்று அவன் மறுகித்துடித்தான்.

அவனுடைய பரிகாபத்தை நோக்கி இவன் மிகவும் . கன்’ என்று தெளிந்து அவனே ஆரக் கழுவி இக்காய் ஆ . கூறினுள். பாகன் முன்னிலையில் கோசலைத்தாய் செய் பாசப் பண்புகளை இங்கே நாம் பார்க்க வருகின்றாேம்.

‘’ புலம்புறு குரிசில்தன் புலர்வு நோக்கிள்ை குலம் பொறை கற்பிவை சுமந்த கோசலே கிலம் பொறை ஆற்றலன் கெஞ்சம் தாய்தெர்ை சலம்பிறி துறமனங் தளர்ந்து கூறுவாள்.