பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

766 கம்பன் கலை நிலை

உதவியருளி ஒதுக்கிவிட்டுப்போகவேண்டும்’ என உம்பரெல்லா ரும் உவந்துகொழுது கும்பலாய் வணங்கி கின்றார் என்க.

சுற்றத்தார் ஒருபுறம் கின்று தாயே இராமனைக் கொண்டு வருக என்று விண்ணப்பிக்கின்றார் ; தேவர் ஒருபுறம் கின்.ய அவனைக்கொடுக் கருள்க என்று முறையிடுகின்றார். இருவருக்கும் இடையே தரும சங்கடமான நிலையில் காரிய சாதனையில் கோசலை கருத்தான்றி கிற்கின்றாள் ஆகலால் சுற்றத்தார் தேவ ரொடும் தொழ கின்ற கோசலை” என அங்கிலையினே இங்கனம் குறித்தருளினர்.

தோணியில் அமர்ந்திருக்கும் அரசியைத் தொழ கின்ற வளாக கிலையில் கிறுக்கி, அந்த அம்மையினுடைய கலைமைக் தன்மையையும் கிலைமையையும் கலைகலங் கனியக் கவி இங்கே காட்டியிருக்கும் காட்சி காணும்தோறும் கழிபேருவகையை ஊட்டி வருகின்றது.

அாசனெடு அமைச்சன் வந்தான், தங்தையொடு மைக்கன் வந்தான் என்றபடி கேவரொடு சுற்றத்தார் தொழு கார் என்ற தல்ை ஒடு சிறப்புப் பொருளில் அமைந்தது. அமையவே அவ ருடைய வேண்டுகோளே வியன் மிகவுடையது; அவரே பயன்

அடைய கின்றனர் என்பதும் நுட்பமாக உய்த்துனா வக்கது.

இராமனை அழைத்துப்போக வந்தவர் பயன் கைகூடாமல் இளேக்கே மீளுவர் ; அவன் தேவகாரியம் செய்ய ஆவலுடன் அரிய கரும விானுய் மேலேறிவந்து வியக் ககு வினைகளை முடித்து தயக்ககு புகழுடன் கண்ணி எழுவன் என்பதும் ஈண்டு எண்ண

நின்றது. உண்மையில் உறுவன உரைகளில் ஒளிர்கின்றன.

கண்ணுல் நோக்கிய பின்பே கையால் கொழுதல் இயலும்; அங்ஙன மிருக்கக் தொழுது கோக்கி என்றது அவனது உழுவ லன்பும் உள்ளப் பணிவும் விழுமிய கிலையில் விளைந்துள்ளமை தெளிய என்க.

கையிாண்டும் குவித்து மெய்துவண்டு தொழுது கொண்டே கோசலை கிலேமையை அறிய ஆசை மீதுார்ந்து பாகனிடம் குகன் பாசமுடன் வினவினன் ஆதலால் அன்பும் அடக்கமும் கிறைந்த அந்த இன்பக் காட்சியை இங்கனம் இனிது காட்டியருளினர்.