பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச லை 765

மீண்டு வந்ததுபோல் அவர் உள்ளம் பூரித்து உவகை பூத்து ம்ெபர். அவனே க் கிருப்பிவா யாராலும் இயலாது. கங்தை வலைத் தலைக்கொண்டு சென்றுள்ளான். தாயார் சொல்லைக் கேட்டுவந்தால் உண்டு; இல்லையானுல் வேறு வழியில்லை. கங்தை காயரைத் தெய்வம் எனக் கருதியொழுகும் குலமகன் என்பதை அந்தக் குடிகள் நன்கு தெரிந்தவர் ஆதலால் இக்க முடிவில் அவர் உறுதி செய்து கின்றனர். ஆகவே கோசலைத் தாயே! எங்கள் உயிர் கிலையமான இராமனை எப்படியும் நீங்கள் கையோடுகூட்டிக் கொண்டு வந்து விடவேண்டும் ‘ என்று அவர் யாவரும் ஆவ லுடன் தொழுது வந்தனர். அருமைக் குடிகளுடன் உரிமைக் கிளைகளும் உடனுறைங்கிருந்தனர் ஆதலால் சிறப்பு நோக்கி ஒருங்கே சுற்றத்தார்’ என்றார். இப்பொழுது சூழ்ந்து வந்து தன்னைச் சுற்றியிருக்கலாலும் எல்லாரும் இத்தாய்க்குச் சுற்றத் கார் ஆயினர் என்க.

இவர் இங்கனம் கொழத் தேவர் கொழுதது என்? எனின், இராமன் கானகம்புகுந்தது ‘வானவர் செய்த மாதவம்’ என முன் னமே குறிக்கப்பட்டுள்ளது. அரசு முடி துறந்து அக் கோமகன் அடவிக்கு அடி பெயர்க்க போதே அாக்கர் குடி அடியோடு தொலைந்தது என அமானவரும் உளமுவந்து கின்றார். காம் பண்ணிய புண்ணியப் பயனுல் எண்ணிய படியே அவ் விாவில்லி பாதி வழிக்கு வந்துவிட்டார்; இனி மெல்ல மெல்லக் கென் திசை யேறி வென்றிசை பெறுவர்; நாம் அல்லல்ங்ேகி நல்ல சுகம் பெறுவோம்’ என்று எண்ணி எண்ணி உள்ளம் களித்து கின்ற தேவர்கள் இன்று அவ்விய வள்ளலை ஊருக்கு அழைத்துப்போக வங்கிருக்கலைக் கெரிந்து சிங்தை கலங்கினர். வங்கவருள் தாயது நிலைமையே தலைமையானதால் அவ்வாயுாைக்கு அஞ்சினர். அத் தாயின் எதிர்நேரே விசும்பில் நிறைந்துகின்று விழைந்து கொழுது குழைந்து வேண்டினர். எங்கள் துன்பமெல்லாம் திா ஒர் இன்ப மூர்த்தியை ஈன்றருளிய போன்புத் காயே! எங்களைப் பேனியருள வேண்டும். காணி யாட்சிகளைக் கையிழந்து நாங்கள் கண்கலங்கி நிற்கின்றாேம். கலங்கினவரைக் காக்கும் பொருட்டே கருணைவிார் கால் நடந்து வந்து கானடைந்துள்ளார். அவயை

மீண்டும் ஊடைய நீங்கள் உரைத்து வேண்டாமல் எங்களுக்கு