பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

764 கமபன் கலை நிலை

‘சுற்றத்தார் தேவரொடும் தொழ கின்ற கோசலை ‘

என்றது கனியே கவியின் கூற்றாகக் கனிந்து வந்துள்ளது. இதில் கலைக் காட்சியும் தெய்வக்காட்சியும் கலந்து கிற்கின்றன.

மண்ணவரும் விண்ணவரும் இப்புண்ணியவதியை எண்ணித் கொழுகற்கு என்ன காரணம் ? கொழு கது எப்பொழுது ? முன் னம் தொழுதுவந்த பழைய வளமையை இங்கே கிழமை தோன்ற உரைத்ததா? அல்லது இப்பொழுது தொழுது கிற்றலைக் குறித் ததா? தேவர் என்றதற்கு ஏற்ப மனிதர் என விரித்துச் சொல் லாமல் சுற்றத்தார் என்று சுருக்கிச் சொன்னது என் ? அது தான் எந்தச் சுற்றம் ? கோசலை பிறக்க இடத்துச் சுற்றமா ? புகுந்த வழிக் கிளையா ? அன்றி இருவகையும் மருவிகின்றதா ? தேவதேவனை கிருமாலைத் தனக்குப் பிள்ளையாகப் பெற்றுள்ள மையால் தேவரும், சக்கரவர்த்தினியாய் இருக்கலால் சுற்றத் தாரும் தொழுதார் எனின், பட்டத்து அாசியை எவரும் மணி யாதையுடன் உவந்து கொழுவாாதலால் சுற்றக் கார் கொழுதார் என்றதில் என்ன பெருமையுள்ளது ? புத்திரப்பேற்றின் மகிமை யால் இக்காயைப் புக்கேளிர் கொழுது வருதலை யாண்டும் பொது வாகச் சொல்லி வருதலால், ஈண்டுச் சிறப்பான வியப்பு ஒன்றும் இல்லையே! அங்கனம் இருக்க இரு திறத்தாரையும் ஒருங்கு சேர்த்து இங்ஙனம் விதந்து விளம்பியதால் விளைந்த பயன்யாது? குறிக்க மொழிகளின் கருத்து என்ன ? இன்ன வாருன வினுக்கள் பல விளையும்படி இத்தொ ழுகை ஈங்கு விளைந்துள்ளது.

_கை கூப்பிக் கொழுகல் எவரிடமும் எளிதில் நிகழாது. உள்ளங் கனிந்து உயிர் உவந்த பொழுது கான் அது மெள்ள வெளிப்படும். புறத்தில் புலப்படும் செயல்களுக்கு இயல்பான காானங்கள் அகத்தில் அமர்ந்து கிடக்கும். உரிமையான பலன் களைக் கருதியே கரும நிகழ்ச்சிகள் பெரும்பாலும் கனிந்து வெளி வருகின்றன: இருவகையாரும் குழுமிவந்து இங்கே தொழுது

கின்றமைக்கு உரிய பயனை நாம் அறியவேண்டும்.

இப்பொழுது கோசலை வந்துள்ளது இராமனே அழைத்துக் கொண்டுபோக. அக் கோமகனப் பி தி அ யோத்தி பிலுள்ள குடிசனங்களெல்லாரும் உயிரிழந்த உடல்போல் செயலிழந்து

துயருழந்துள்ளனர். இாாமன் கிரும்பி வங் கால், போன உயிர்