பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச லை 763

கோசலை குகனை மகன் என்று கொண்டது. அ ை லீர்மைங் தீர்! இனித்துயரால் காடிறங்து

காடு நோக்கி பெப்விரர் பெயர்ந்ததுவும் நலமாயிற் ரு மன்றே

விலங்கற் றிண்ைடோட் சக க் களிறனைய காளையிவன் தன்னுேடு

கலந்து விேர்

அiரும் ஒருவிராய் அகலிடத்தை நெடுங்காலம்

அளித்திர் என்றாள், (குகப்படலம், 65-67) இந்தப் பாடல்கள் அன்புருலங் கனிந்து இன்ப நிலையமாய்ச் சுவை சுரந்து வந்துள்ளன. உள்ளப் பண்புகளும் உணர்வியல்பு காம் எவருடைய மனங்களையும் கொள்ளே கொள்ள வல்லன. பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்தன ; எல்லா வுயிர்களுக் கும் என்றும் புதிதாய் யாண்டும் இன்பக் காட்சிகளாய் இருந்து வருகின்றன. ஒரு முறை ஊன்றிப் படித்தால் பல நலங்கள் உள் ாம்படிதலை அறிஞர் அனுபவத்தில் கண்டு அகம் மிகமகிழலாம். கோசலையும் குகனும் பரிசுத்தமான கங்காநதி ; வெண்ணிறமான கண்ணிர்ப் பெருக்கு கிரந்த கிதானமாய்ப் பாந்து நெகிழ்கின்றது. அங்ர்ே ஃெலயில் அழகிய தொழில்கள் அமைந்ததாய் அரசு கிலைக்குரிய கோர் சிறந்த தோணி. அதன்மேல் மகிமை வாய்ந்த சூரியகுலத் கின் உயர்ந்த அ. சகுடும்பம். தாயர் மூவர் ; சேயர் இருவர். கவை இயக்கும் சாதியோடு உரிமையான ஒரு தோணித் தலை வன். நதியின் வடகரையிலிருந்து தென்கிசை நோக்கி நாவாய் கர்ந்து வருகின்றது. அங்ாவனம் வருங்கால் கதை தொடங்கு கின்றது. இக்காட்சி கண்ணேயும் கருக்கையும் கவர்ந்து இனிய ைண்ணங்களை விளைத்துப் புண்ணிய நலங்கள் பயந்து கண்ணளி wாந்துள்ளது.

இராச கம்பீரத்தின் தேசு மழுங்கி மாசுபடிந்த மதிபோல் மறுகியிருந்த கோசலையைக் குகன் கண்டான் ; காணவே ஈன்ற தாய் என ஆன்ற பாசம் அகத்தில் ஊர்க்கது. புறக்கே கைகள் குவிங் கன : அருகே கின்ற பாதனை யார் இவர் ?’ என ஆர்வ மொடு கேட்க, அச் சியாளன் சொல்லியருளினுன். சொல்லிய

தில் முன்னுற வந்துள்ள தொட ை நாம் முதலில் காண்போம்.