பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

762 கம்பன் கலை நிலை

கோசலை கங்கையில் நின்றநிலை

கோசலைத் காயை முதலில் ஏற்றினன். கைகேசியும் திரையும் அடுத்து ஏறி அருகே கின்றனர். பின்பு கம்பியு. பாதன் ஏறினன். இராச மரியாதைக்காக அத் தோணியை குகனே நடத்தக் குறிக்கொண்டு கின்றான். கைதேர்ந்த பாகா நீர்மிதவை சீர்மையுடன் நேர் கடந்தது. அங்கனம் நடக்கும கால் அாசிகளுள் தலைமைபெற்று அருங்கேசுடன் அமர்ந்திரு. கும் பெருந்தகைக் கோசலையைக் குகன் கூர்ந்து நோக்கிளுவ தன்னை யறியாமலே உள்ளம் உருகியது; பெற்ற தாயினும் பற். மிகப்பெற்றது ; இவ்வன்னேயாரை இனங்தெரிந்துகொள்ள அவன மனங்துணிந்தது; துணிந்தவன் பாகனிடம் அணுகி மெதுவாய் வாய்புகைத்து இனிது வினவினன். குகன் வினவவே, அக் கும் ான் கூறினன். இக்காயைக் குறித்து அத்துளயவன் உரைத்ததும், தொடர்ந்து நிகழ்ந்ததும் உணர்வுருலங் கனிந்து உயிருருக்கள் சாந்து உயர் மேன்மையுடையனவாய் ஒளிவளர்ந்துள்ளன. அy பில் வருவன காண்க.

கோசலையைப் பரதன் குகனுக்கு அறிவித்தது.

சுற்றத்தார் தேவரொடும் தொழகின்ற கோசலேயைத்

தொழுது நோக்கி

வெற்றித்தார்க் குரிசிலிவர் ஆரென்று குகன்வினவ

வேங்தர் வைகும்

முற்றத்தான் முதற்றேவி மூன்றுலகும் ஈன்முனே

முன் ஈன்முனைப்

பெற்றத்தால் பெறுஞ் செல்வம் யான்பிறத்தலால் துறந்த

பெரியாள் என்றான்.

குகனைக் கோசலை வினவி யறிந்தது.

என்றலுமே அடியின்மிசை கெடிதுவீழ்ங் தழுவானே இவன்யார் என்று o

கன்றுபிரி காராவின் துயருடைய கொடிவினவக்

கழற்கால் மைங்தன்

இன்றுணவன் இராகவனுக்கு, இலக்குவற்கும் இளேயவற்கும்

எனக்கும் மூத்தான்

குன்றனய திருநெடுங்தோட் குகன் என்பான் இங்கின்ற

குரிசில் என்றான்,