பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச லை 761

உ_ லக் காயின் தாள்களில் தாழ்ந்து வணங்கினன். தொழுது _, அவனைத் தழுவி எடுத்து அருகணேத்து முகம் துடைத்து அங் குழைந்து ஆர்வ வுரைகளாடி இருவரையும் மருங்கு _. மறுகி யுளைந்து இவ்வன்னே உருகியிருந்தாள்.

இங்கனம் இருக்குங்கால் அங்கே வசிட்டர் வங்கார். அவ _ கண்டதும் பாதன் வணங்கி கின்று கமையனேயும் கங்கை

_யயும் வினவி அழுதான். அவர் ஆற்றித் தேற்றி மேல் ஆக

வ ாண்டி ய ைகச் செ ய்தார் H

பரதன் பரிந்து புரிந்தது.

கங்கையின் ககனகிரியை முடிந்தது. சடங்குகளுக்குரிய து நாள்களும் கழிந்தபின் வசிட்டரும் சுமந்திரன் முதலிய மக் கிரிகளும் இம்மைக் கனிடம் வந்தனர். மரியாதைகள் செய் ார். அரசு முடி குடும்படி பாசி வேண்டினர். அவ் வேண்டு காளேக் கேட்டதும் இவ் வாண்டகை துடிதுடிக்கான்; முதிர் கெனத்துடன் எதிர்மறுத்து, என் அண்ணுவை அழைத்து வந்து மணிமுடி சூட்டிக் கண்ணு சக்கண்டு களித்தாலன்றி மண் மறய நான் இனி வதிந்திாேன் ‘ என உண்ணுவிாத முடையய்ை பதிசெய் தெழுந்தான். மறுநாள் வங்கது. ‘ அடவி போயுள்ள அத்தெய்வத்தைக் கொண்டுவரக் குடிசனங்கள் எல்லாரும் உட

னெழவேண்டும் ‘ என ாசறை விக் கான். வ்வொலியைக்

( ADail,55 |

கேட்டதும் உயிர்கள் யாவும் உள்ளங் களித்தன. அனைவரும் ஒருங்கே திாண்டனர். Ι-ΙΚΕΣΟ L--- பரி வாரங்களுடன் பாதன் எழுங்

தான். தாய்மார் மூவரும் உடன் தொடர்ந்தார். சேனே தளங் களுடன் இம்மானவன் வழிநடந்ததும், பாத்துவாசாை அடைக் ததும், குகனேக் கண்டதும், தோழமை கொண்டதும் அன்பு ாலங்கனிந்த இன்பக் காட்சிகளாய்ப் பண்புகள் பலபடிந்து பலன் மிகுந்துள்ளன. அவை யாவும் பின்பு காணவுரியன.

போன்புடைய குகன் நேரே வந்து கிலேமை தெரிந்து இக் குலமகனைத் தழுவி நெஞ்சம் உருகினன். படைகளே யெல்லாம் கங்கை கடத்தினன். இறுதியில் பாகன் ஏறு தற்குச் சிறந்த நாவாய் ஒன்று கொண்டுவந்தான். அது உயர்ந்த வேலைப்பாடுகள் உடையது. அரச குடும்பம் மட்டும் அமர்ந்திருக்க வுரியது.