பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

768 கம்பன் கலை நிலை

  • மன்னவர் கருதிறை அளக்கும் மண்டபம் ; 7

(ாக ரப்படலம், 62) என முன்னம் குறித்திருத்தலால் அயோத்தியில் வங் குவியும் அாசிறைப் பொருள்களின் அளவு நிலை புலம்ை.

தொடிபுனே தடங்கை தலையனேயாகச் சுரும்புணவிரிந்ததார் அரச

இடுதிறை கொணர்ந்து துயில்மணி முன்றில்

- H. + *To + * - என வரும் இ கணுல் திறை யோடு வந்து அாசர் நிறைந்திருக

கும் கிரையும், கிலையும் தெரியலாகும். முன்றில்=முற்றம்.

மன்னவர் கிாண்டு முற்றத்தில் மொய்த்து கிற்றலை அடிக்க பார்த்திருத்தலால் அக்காட்சியின் மாட்சி தன்னை யறியாமல் இப்பின்னவன் வார்க்கையில் முன்னுற வெளிப்பட்டு வந்தது.

முதல் தேவி ‘ என்ற தளுல் இரண்டு மூன்று வேறு உண் என்பது உனா கின்றது. இல்லின் முகத்தும் அகத்தும் கிலே, துள்ள மகத்துவங்களை இங்கே நாம் மகித்து மகிழ்கின்றாேம்.

இவர் ஒரு சக்காவர்க்கினியார் என்பதைச் சுருங்கிய சொ லால் இங்ானம் குறித்துவிட்டுப் பின்பு அரும் பெறலான மக பேற்றின் மகிமையை மிகப் போற்றி உாைத்தான்.

மூன்று உலகும் ஈன்றானை முன் ஈன்றான் ‘ என்றது கிருமாலை. பிரமனேயும் படைக்க பாமன் என்ற படி .

சிருட்டி கருத்தாவாகிய பிாமாவைப் பெற்ற கங்தையாகிய அந்த ஆதிமூலப் பொருளைத் தன்னுடைய வயிற்றில் பத்துமாகம் வைத்திருந்து பிள்ளையாகப் பெற்றெடுத்த புண்ணியவதி என . கண்ணியம் தோன்றக் கனிந்து மொழிந்த படி யிது.1

எல்லா வுயிர்களுக்கும் கங்கையானவனே க் தனக்கு மைந்த கைப் பெற்றுக் கனி முகல் தலைவனுய்த் தழைத்து கின்றவன் , இவளிடம் பிள்ளையாய் வந்து பிறந்திருக்கிருன் என்றால் இவளது மகிமையை எவாளங்து சொல்லவல்லார் ? ஒல்லும் வகையான் உணர்ந்து கொள்க என்று குகனுடைய உள்ளம் வியந்து மகிழப்

பாதன் இவ்வாறு சொல்லியருளினன்.

  • இருந்த அந்தணனேடு எல்லாம் ஈன்றவன் தன்னை ஈனப்

11

பெருங்தவம் செய்த கங்கை T முன்னம் தனியே

  • இந் நூல் பக்கம் 735, வரி 1 பார்க்க.