பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச லை 769

ைக்கார் : இங்கே இக்குலமகன் வாயினுல் அதனை வலியுறுத்தி ‘ ருக்கிரு.ர். மகப்பேறு இக்காய்க்கு மிகவும் மகிமை விளைத்துள் ாமையால் அப்பேற்றின் ஏற்றத்தை இடங்கள் தோறும் ஏத்திப்

, |ற்றி வருகின்றார்.

அந்தமிலின்பமான அங்கத் தெய்வக் குழந்தையை உலகம் | ய்யக் கந்திருக்கிருள். இவ்வளவு பேருதவி செய்துள்ள 0க்கக் கருனேக் காய்க்கு அக்கோ பேரிழவு கரும்படி நான் பிறந்திருக்கின்றேன் என இறுதியில் பாகன் தன்னை சொந்து இன்னலுழந்து இாங்கிக் கூறியிருக்கிருன்.

‘பெற்றத்தால் பெறுஞ்செல்வம் யான் பிறத்தலால் துறந்தபெரியாள்’ எேன்ற கில் பாகனது மறுக்கமும் மனவருத்தமும் அறிய கின்றன. பெற்றதால் என்பது எதுகை நோக்கி ஒற்றுமிகுந்து வந்தது. பி பெறும் செல்வம் ” என்றது பிள்ளைப் பேற்றால் அடைய கின்ற பெருமிக கிலைகளே. :)

இராமன் மணிமுடிசூடி அரியணை அமர்ந்து அரசு புரிந்தால் அவனேப் பெற்றதாய் மகிழ்ச்சியும் மாட்சியுமிகுந்து எவ்வளவு உயர்ச்சியாய் ஒளி செய்து கிம்பள் ! ஒரு சக்காவர்த்திக்குத் தாய் என்பதைக்காட்டிலும் மிக்க சீர்த்தி வேறு எங்குளது? உலக மெல்லாம் அடிகொழவுள்ள ஒருவன் கன் அடிபணிய அன்னே என அமரும் அரும்பெறல் கிலை என்ன பெரும்பேறுடையது! இன்னவாறு எண்ணிடலரிய உயர்ந்த பாக்கியங்களை யெல்லாம் ஒருங்கே யிழந்து தலைவிரிகோலமாய் இத்தாய் இங்கே நிலை குல்ன்து சிற்றலால் அங்கிலேயினே கினைந்து கெஞ்சம் கரைக்கான். “ இப் பரிதாப நிலைக்கெல்லாம் நான் ஒரு டாவி பிறந்துள்ளதே காாணம் ‘ என்று பாகன் பாதவித்திருக்கின்றன். உள்ளத் துயர்களே அவனுடைய உரைகள் உணர்த்தி கிற்கின்றன.

பாதன் பொருட்டே கைகேசி அாசைக் கவர்ந்தாள் ; இாாமனே வனத்துக்கு அனுப்பினள். அதனுல் கசரதன் மாண் டான் ; ஆகவே பெற்ற மகனேயும் உற்ற கணவனையும் ஒருங்கே இழந்து, அரிய கலங்கள் யாவும் துறந்து கோசலை அவலம் அடைந்துள்ளாள் ஆதலால் இவற்றிற்கெல்லாம்.தன் தோற்றமே காானம் என்று அத்துளயவன் துடித்து மொழித்தான்.

97