பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

770 கம்பன் கலை நிலை

நான் ஒரு சிறுபயல் பிறந்து இக்காயுடைய பெருநலங்க’, யெல்லாம் தொலைத்துப் பின்னும் அயலே தொலைந்து போகா . இன்னும் இனியவன் போல் அருகே அமர்ந்து கிற்கின்றேனே என்னுடைய நிலையும் புலையும் இருந்தவாறு என்னே என்பதா

- கன் பிறப்பு நிலையை இகழ்ந்து, அவளுடைய சிறப்பு . . களைப் புகழ்ந்து இங்ஙனம் விநயமொழி பகர்ந்திருக்கும் இக்க யனது மனக்கனிவும் மதிநலனும் உரையாடுக் கிறனும் உள். தோறும் உள்ளம் உருக்கியுள்ளன.)

பெரியாள் என்றது இவ்வளவுபெருஞ்செல்வங்களையெல்லா இழந்தாலும் தனது பெருங்ககைமை குன்றாமல் இனிய நீர்பை யுடன் தனியமர்ந்திருக்கும் இக்காயின் புனித நிலைமையை விய தென்க. ‘ எனக்கு இவர் பெரிய தாயார் ‘ என்பதும் இப்.ெ யரில் தொனித்திருத்தலை தனித்தறிந்து கொள்க.

கோசலையைக் குறித்துப் பாகன் இவ்வாறு குகனிடம் கூறவே உடனே உள்ளம் காைந்து இக் காயின் காலில் தாழ்ந்து

வீழ்ந்து அவன் ஆழ்ந்து விம்மி அழுது கிடக்கான்.

‘ என்றலுமே அடியின்மிசை கெடிதுவீழ்ந்தழுவானே : என்ற கல்ை குகனுடைய உள்ளப் பாசமும் உழுவலன்பும் உரிமை நிலையும் உயர் பெருக்ககவும் உனாலாகும்.

இராமனை முன்னதாகக் கண்டு நட்புமீக்கொண்டு அந்தத் கரும மூர்க்கியின் குணாலங்களில் உள்ளம்பறிபோய் உயிர்க் காதல் மண்டியிருக்கான் ஆதலால் அக்குலமகனைப் பெற்ற தாய் என்று கோசலையைக் கெரிந்தவுடனே இவ்வாறு பாசமீதுார்ந்து பாவசமாய்க் கரைந்துருகிக் கண்ணிர் சொரிந்து அழுதான் என்க.

கன்னே முன்னதாக யாதும் அறியாதவன் இன்று புதிதாய்க் கண்டவுடன் அடியில் விழுந்து இன்னவாறு விம்மி விம்மி அழு தலைக் கோசலை வியந்து நோக்கிக் கெழு ககைமையுடன் உவந்து “இவன் யார்?’ என்று பாகனிடம் இராசநோக்குடன் கேட்டாள். அங்ஙனம் கேட்டபொழுது அாசியிருந்த நிலையை இங்கே அறிய நேர்கின்றாேம்.

கன்றுபிரி காராவின் துயருடைய கொடி’

என இத்தாயாரை வாயா உருகிக் கவி வாைந்திருக்கிரு.ர்.