பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச லை 771

கார்ஆ= காராம்பசு. பசுக்களுள் இது தனி மகிமை யுடை --- மறுகிறம் கலவாத இனிய கருவுரு அமைந்தது. புனித மும் கெய்வத்தன்மையும் கிறைந்தது ; யாண்டும் எளிதில் கானப் _ாமல் மிகவும் அருமையாகக் கோன்றுவது ஆதலால் இதனே _வரும் விழைந்து பூசிப்பர். ( நலம் பல நிறைந்த இக்க உயர்ந்த _வைக் கோசலைக்கு இங்கே உவமை கூறியது இக் காயத குலங் பாய்மை முதலிய உயரியல்புகளை உணர்ந்து கொள்ள என்க. அவினங்களுள் காரா எப்படியோ, அப்படியே தாயினங்களுள்

ங்

.ாயவள் சீமோங்கியுள்ளாள் என்பதாம். ‘

--”

(காரா கோசலையையும், கன்று இராமனையும் குறித்துகின்றன. இப்பொழுது அம்மகன் காளைப்பருவக்கன்.ஆயினும் என்ற தாயின் அன்புருக்கத்தால் புனிற்றிளங்கன்றாகவே தனித்துனா கின்றான்.

கன்று பிரிந்துழிக், கறவைஒப்பக் கரைந்து கலங்கிள்ை ‘

என முன்பு மகன் பிரிவு நேர்ந்தவுடன் இ க்காய் பரிவு .ோர்ந்து பகைக் கழு கபடியை உாைக்கார் ; இங்கே முற்றும் பிரிங்,துபோன பின் வருந்தி கின்ற நிலையைக் குறித்தார்.

(துடிப்பும் அழுகையும் துன்பக் தொடக்கத்தில் கொடுத்து மிகழும் ; பின்பு அடுத்து அடங்கும் ; புறக்கே அடங்கினும் யாம் உள்ளத்தை வாட்டி உயிரை வதக்கி உருக்குலைத்து நிற். கும் ஆதலால் அங்கிலை கெரியத் துயருடைய கொடி என்றார். கொடி என்றது வடிவும் வனப்பும் உண்ா வக்கது. இனிய மெல் லியல்புடைய இங்கல்லாள் கொடிய துயரால் அல்ல அமுக்த அல மந்துள்ளாளே! எனக் கவி அகம் குழைந்து சொல்லியபடியிது.

-* - F - * o o E. (முன்னம் கறவை எனக் காைந்து கலங்கிள்ை என்றார் , இங்கே காாாவின் துயரை விதத்து காட்டினர். இக்காட்சியி

அலுள்ள வேற்றுமையைக் கருத்தான்றி நோக்குக.

ஈற்றா விருப்பிற் போற்றுபு ’’ (பொருநாாற்.அப்படை)

என்றபடி புக்தி வாஞ்சையில் எற்றமுற்றிருந்தாள் ஆதலால் இப்பொழுது இப்பிரிவில் இப்படி எக்கமுற்று கின் ருள் என்க.