பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச லை 773

உாைகது நிறுத்தினர். அவ்வுரையைக் கேடடவுடனே

வ- ள்ளந்துடித்து அங்கோ !

சா சவனுயினேனே ! என் காய் செய்த பாவம் இருந்தபடி

என்று அலறி அழுதான் ; அன்று முதல் உள்ளத் _டன் ஒதுங்கியே உள்ளான் ஆகலால் அவ் வொதுக்கத்தை

நான் அரசமரபில் பிறந்தும்

-1 ”  !

க நட்பமாக இங்கனம் உணர்த்தி கின் முன்.

நான் ஒரு கொடிய பாவியான தீயவள் பெற்ற சிறுமை _டையேன் , இங்கத் தாய குலக்குமார்களிடையே புகுதல்

 * - / I, I

எனப் புறம் ஒதுங்கிப் பொருமி உசைத்தபடியிது.

இங்கிலைமையை அன்னையாைக்குறித்துச் சொல்லி யிருக்கும் முகாமையிலும் தெளிவாக க் கோன்ற வைத்திருக்கிருன்.

முகலில் இராமனைச் சொன்னதுபோல் அவன் தாயாகிய காலையை முன்னே சொன் ன்ை ; இலக்குவனையும் சத்துருக் காயும் குறித்ததுபோல் அவர் தாயாகிய சுமித்திரையை அதன் பங்னே உாைக்கான் ; இறுதியில் தன்னைப்போலவே தன் காயை ப. மனம் நொந்து சொல்வி முடிக்கான். இம்முடிவிலுள்ள முடி கைளே முறையே கண்டு முடிந்த நிலையை உணர்ந்துகொள்ளுக.

எனக்கும் என்ற்தில் உம்மை எண்ணும்மையோடு இழிவு ாப்பாகவும் கருத கின்றது. கடையனை எனக்கும் இவன்

/ கான் என மனத்துயருடன் முடித்திருக்கிருன்.)

‘ குன்று அனைய திருநெடுங்கோட் குகன்’

- ன் nது அவனுடைய உயர் வடிவமும் பெயரும் கெரிய வந்தது. முன்னம் குகனிடம் அறிமுகஞ் செய்யுங்கால் கோசலை பெயரை

}^ # - ox iri. o *- = |வெளியே பாதன் சொல்லவில்லை ; இங்கே இத்தாயிடம் அவனது யரைத் தெளிவாக விளக்கி யிருக்கிருன். பேச்சில் கையாளும் ரியாதைகள் பேசுவோரையும் பேசப்படுவோரையும் பொறுத் திருக்கின்றன. உயர்ந்தவர் உரையாடலைக் கவி உணர்த்திவரும் ம்ெ இடங்கள் தோறும் உணர்ந்து மகிழ வுள்ளது.

இவ்வாறு பாசம்கனிய நேசமீதுர்ந்து பாகன் சொல்லி படி க்கவே, கோசலைத்தாய் என்ன செய்தாள் ?

  • h

‘ மைந்தீர் இனி துயரால் கைவீர் அலீர் ’’