பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

774 கம்பன் கலை நிலை

என்று அன்புரிமையுடன் ஆசிர்வகித்து இன் பவு. -- இனிது மொழிக்காள். இங்கே கோசலை பேசவேண்டி தனைப்பார்க்கோ ? குகனே நோக்கியோ ? வினவிடைகளிய உரிமை நிலைகளே ஒர்ந்து கொள்ளவேண்டும்.

_கான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிகிற்கும் னிடமே அாசி எதிர்மொழிய வுளியள். அவ்வாறு மொழி’. கெழு ககைமை கழுவும் : அதுவுமன்றி அாச அகங்தையே தனியொதுங்கியபடியுமாம். அத்துணிபடியாவண்ணம் கனிகா கமாய் இக்காய் ஈண்டு கயமொழி பகர்ந்துள்ளாள்.

மைந்திர் ! என்று பன்மையில் விளித்தது குகனையும் க. மைக்தனே ! எனப் பாதனை மட்டும் சுட்டியிருந்தால் சுவை .ெ டிருக்கும். விளியிலுள்ள பொருளினிமையை விழைந்து தே ாக்கு:

  • பிள்ளைகளே ! நீங்கள் இனிமேல் யாதும் மனங் கவ. வேண்டா உங்களுக்கு ஒரு குறைவும் வாாத எல்லோரும் ம. கலமாய் வாழ்விர்கள் ‘ என்று உள்ளங் கனிந்து உவந்து வார்.

திச் செம்மைலைத் திகழ இவ்வம்மை உ ைதொடங்கியிருக்கிருள்.

மெய் வீரர் என்றது இராமனையும் இலக்குவனேயும். சுத்த வியர்கள் என்று சுட்டியது அவர்களுடைய உ க்கமமான சிந்த கிலையை நினைந்து. இங்கும் தன் மகனே மட்டும் கனியே குறிய மல் இளையவனேயும் கழுவியிருக்கிருள்.) இது, அருகே யிருக்கும் சுமித்கிரைக்கு எவ்வளவு மகிழ்ச்சியை விளேத்திருக்கும்! புனித வாயிலிருந்து வெளிவருகின்ற இனிய மொழிகள் அமிர்த மயை போல் உயிர்களுக்கு என்றும் உவகையை விளைத்து ஒளிர்கின்றன ===

என்னுடைய அருமைக் குமா ர்கள் அாசைக்தறந்து அடவி புகுந்தது பெரிய ஊதியபாய்ப் பெருகி கின்றது என்பாள்,

நாடு இறந்து காடு நோக்கி மெய்வியர் பெயர்ங் கதுவும் நலம் ஆயிற்று ’’ என்றாள். இனிய நாட்டைக் கைவிட்டுக் கொடி காட்டை கோக்கி அன்று அவர் காலெழுந்து போன கடுங்காட்சி

தன் கண்ணுள் கிடந்தமையால் இவ்வண்ணம் மொழிக் காள்.

வியர் பெயர்க்கது . இது வரையும் ஆருத் துயரமாயிருங் தது ; இன்று அப்பெயர்ச்சியால் ஒர் உயர்ந்த இலாபம் விஃாங்