பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. க வு ரை

ய புலவர் உலகத்தின் இாண்டாவதுதொகுதி. இங்தாலின்

யஸ் ம் கிலையும் முறையும் முதல் தொகுதியின் முகவுமை யில் _, விளக்கப்பட்டுள்ளன. அதனே மீண்டும் ஒரு முறை ஈண்டு இணைத்து எண்ணிக்கொள்ளுதல் இகமாம் கண் , புலமையில் தலைசிறந்துள்ள பண்டைக் காலத்துப் புலவர் பள்ளும் கம்பனது கலைநிலையே முந்துற இதில் இடம் பெற் ாது. அந்தக் கவிஞர் பெருமான் அருளியுள்ள இராமாயணம்

தும் இனியகாவியத்தைப் புதியமுறையில் கனியே ஆராய்க் து வருகின்றது. காவியங்லை, கதையின் நோக்கம், சொற் பொருள் விளக்கம், உவமைக் குறிப்பு, உணர்ச்சித்திறம், உறுதி நலங்கள் என்னும் இவைகளோடு கவியின் இருதயத்தையும் இகன்கண் நாம் கண்டு மகிழ்ந்து கலைச்சுவையை நகர்ந்து வருகின்றாேம். )

காவிய பாத்திரங்களைக் கனித்தனியே பிரிக்கெடுத்து இது வெளிப்படுத்துகின்றது. தசரதன், கோசலை என்னும் இருவரு டைய இயல்நலங்களை முதன்மையாக ஆராய்ந்து முடிக்கருளியது.

இப்பொழுது காவிய நாயகனுகிய இராமபியானேக் கண் ாைன்றி நோக்கிக் கருத்துடன் கவனித்து மகிழ்கின் ருேம். இவ் வி வள்ளலுடைய அவதார கிலே, குனகலங்கள், இளமைப் பழக்கங்கள், குடிசனங்களிடம் காட்டியுள்ள அருள் ஒழுக்கங்கள், கங்தை சொற்படி வில் எங்தி விசுவாமித்திாருடன் சென்றது, கங்கை கடந்தது, அங்கநாடு அடைக்கது, கதைகள் பல கேட் டது, பாலை வனம் புகுந்தது, காடகை வந்து எதிர்ந்தது, அவளேப் பெண் என்று கருதி இாங்கி இக்குலமகன் பொறுதிசெய்து கின் றது, அவள் கொல்ல முயன்றது, அகன்பின் அம்பு எவி அவளை இவன் கொன்று முடித்தது என்னும் சரி க வரலாறுகள் இது ) || ). முறையே வந்திருக்கின்றன. இவ்வளவோடு இங்க இாண் டாம் பகுதி முடிந்துள்ளது.

புனிதமான இங்க இனிய இராம க ைகயில் கம்பனுடைய மதிநலம் மணியுள் ஒளிபோல் மருவி மிளிர்கின்றது. பல்வேறு வகைப்பட்ட உணர்வுநலங்களை ஒருங்கே உதவிமன்பதைக்கு இன் பமாய்ச் சுவை சுரங்து வருகின்ற இந்நூ ல் இனிது கிறைவேறும் வண்ணம் எம்பெருமான் திருவடிகளே இறைஞ்சி கிற்கின்றேன்.

இங்கனம்

ஜெகவீரபாண்டியன்.