பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ றப்புப் பாயிரம்

பரீ போன்னம்பல சிவம் அவர்கள் இயற்றியது

ல் அயலும் அவன்படைத்த மாபே குலகும் வியப்படையப் புவர் உலகம் என்னும் ஒரு புதுமை யுலகம் கனேப்படைத்திவ் வுலன் மனிதர் யாவரும்மெய் யுனர்வாம் வடிவம் உறச்செய்தான் இலது புலவ பேறுஜெக வீர பாண்டி யேந்தியனே. -

வித்துவான், நா. கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் இயற்றியன

ரெந்தமிழ்ப் புலமை வாய்ந்த செகவீர பாண்டி வள்ளல் ங் தமிழ்க் கம்பர் யாத்த கற்கவி யுரை காண் இன்பம் உந்தமிழ் துரற்றே என்கோ உயர்தெளி நதியே என்கோ ! வந்தமர் கடலே என்கோ I மற்றென்கோ வரைகுவாமே. (1)

பேர்பெரிய வள்ளுவரும் பிறங்குகவிக் கம்பருமே ஏர்பெரிய கந்தமிழுக் கேற்றகதி என்பதுபோல் பார்பெரிய செகவீர பாண்டியனுர் அவ்விருவர்க்கு

ஒர்பெரிய கதியெனவும் உள்ளுகங்து வாழ்த்துதுமே. (2)

மீ. சொக்கலிங்கம் பிள்ளை அவர்கள் இயற்றியது. கற்றவரே யல்லாமல் கம்பன் கலேகிலேயை மற்றவரும் கண்டு மனமகிழ-முற்றுணர்ந்து செப்பும் கவிஞன் ஜெகவீர பாண்டியனே ஒப்பார் ஒருவர் இலர். -

  • - * * = . . \\ வித்துவான், A. R. சுப்பையர் அவர்கள் இயற்றின

கம்பன் உளக்கருத்தைக் கண்ணுடி போல்விளக்கிச் செம்பாக மாகத் தெளிவாக்கி

எம்போன் முர்க்கு இன்னமுதம் ஈந்தளிக்கும் இக்கவிா னிக்கத்தை என்னென்று போற்றுவேன் ஈங்கு. (1)

கலேகிலேயைக் கண்டேன் கருத்தையுமுட் கொண்டேன் விலையிலா முத்தோ மிளிரும்-தலைமணியோ அல்ல அவைகிடைக்கும் ஆணுல் இதுபோன்ற கல்லதுால் ஏது நமக்கு. - (2) தேனுர் வே. சே. சொக்கலிங்கம் பிள்ளை அவர்கள் இயற்றியன.

நலனும் திருவும் கவஞானமும்ாம்மை காடிவரும் இலகும் தமிழுக் கணிகல மாய இலக்கணங்கள் பலவும் படைத்த செகவீர பாண்டியன் பண்பொடருள்

| வ உலகம் எனும்பே ருலகிற் புகுந்திடினே.