பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506 கம்பன் கலை நிலை

கூறினன். அவர் முகமலர்ந்திருந்தார். அதன் பின் மத்திரிகள் கூட்டக்கில் தலைவனுயுள்ள சுமந்திரன் எழுந்தான். கொழுது முன்னின்று உழு வலன்புடன் அம்மகிமான் பேசிய அழகினைக் கவி எழுதிக் காட்டுகிரு.ர். காட்சியைக் கண்ணுான்றிக் கானுங்கள்.

சுமந்திரன் எழுந்து பேசுதல். ‘’ பழுதில் மாதவன் பின்னென்றும் பணித்திலன் இருந்தான் :

முழுதும் எண்ணுறு மந்திரக் கிழவர்தம் முகத்தால் எழுதி நீட்டிய இங்கிதம் இறைமகற்கு ஏறத் தொழுத கையினன் சுமந்திான் முன்னின்று சொல்லும். (1)

விகய வாசகம். உறத்தகும் அரசு இராம்ற்கென் றுவக்கின்ற மனத்தைத் அதுறத்தி எேனும் சொற்சுடும் : கின்குலத் தொல்லோர் மறத்தல் செய்கிலாத் தருமத்தை மறப்பதும் வழக்கன்று அறத்தி ாைஉங்கினிக் கொடிதென லாவதொன்று பாதே ? (2)

உறுதி கூறியது. புரைசை மாக்கரி கிருபர்க்கும் புரத்துறை வோர்க்கும் உரை செய் மந்திரக் கிழவர்க்கும் முனிவர்க்கும் உள்ளம் முரசம் ஆர்ப்பகின் முதல்மணிப் புதல்வனே முறையால் அரச க்ைகிப்பின் அப்புறத் தடுத்தது புரிவாய். (3)

மந்தியப்படலம், 45.47)

அமைச்சர் கிாளிலிருந்து சுமந்திரன் எழுந்ததும், அரசின் எதிரேமரியாதையுடன் கின்றதும், உணர்வொளி விச உரைகளாடி யதும் இனிய நாடகக் காட்சியாய் இதில் பீடுபெற்றுள்ளன. பாடல்களே துணுகிப் பார்க்க.

முதல் பாட்டில் அமைந்துள்ள உணர்ச்சி நலங்களைத் தெளி வாக வெளியே எழுதிக்காட்ட இயலாது. அறிவுக் கண்கொண்டு அருவி நோக்கின் அரசவை நிலையும், அருங்கவர் இருப்பும், அமைச்சர்கள் அமைதியும், ஆலோசனைகளும், உள்ளம் துனிங் ததை ஒவ்வொருவரும் கனித் கனியே ஒலித்து உரையாமல் எல் லாரும் ஒரு முகமாய் முதல் மக்கிரியை நோக்கி முகமலர்ந்ததும், அனேவருடைய குறிப்பையும் அக்கலைமை அமைச்சன் கலமுறத் கெரிக்கதும், கருகிய உறுதியை அரசின் உள்ளம் கொள்ள