பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 505

உயர்ந்த காம் ; கலியான முடிந்து அவன் மீண்டுவருங்கால் எதிாே முண்ட பாசுராமசை வென்று சயங்கொண்டதைக் கண்ட காலத் தில் உண்டான மகிழ்ச்சி அவ்விர ண்டினும் மிகுந்த காம் ; புனித மான அவனது பெருங் தகைமைகளை அருங்கவர் வாயிலாக இன்று கேட்டபொழுது கிளர்ந்தெழுந்த இன்பம் முன்னம் குறிக்க மூன்றினும் பெரியதாய் முதன்மை எய்திகின்ற தென்பதாம். தொடர்ந்து வளர்ந்து உவகை கிலை உயர்ந்துள்ள படியை ஊன்றிப்

பார்க்க.

_*

பிறப்பு திருமணம் வெற்றி என்னும் அங்கிலைகளில் கண்ட தினும் தன் மகனைச் சான்றாேன் என ஆன்றாேர் வாயால் கேட்ட சமயம் உண்டான உவகையே அரசனுக்கு மிகவும் பெரிதாய்ப்

o பேரின்பம் பயந்துள்ளதென்க.

  • ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனே ச் சான்றாேன் எனக்கேட்ட தாய். (குறள், 69)

என்ற அருமைக் திருக்குறள் இங்கே உணாக்கக்கது.

பெற்ற அன்றிலும், இற்ற அன்றினும், உற்ற அன்றினும் இன்று பெரியதோர் உவகையன் ஆனது அருமை மகனுடைய பெருமை முழுவதும் தெரிந்ததோடு தான் கருதியபடி முடிகுடு கலுக்கும் அடிகோலி அமைந்துள்ளமையான் என்க.

தன் மகனது மேன்மையைக்கேட்ட கங்கையின் மனமகிழ்ச் சிக்கு அம்மைக்கன் சம்பந்தமான நிகழ்ச்சிகளையே கிாலாக கினை வுறுத்தி உவமை குறித்து உவகை நிலையை விளக்கியிருக்கும் திறம் உணருந்தோறும் வியப்பும் விம்மிகமும் விளேத்து வருகின்றது.

புதல்வன் கீர்த்தியைக் கேட்ட கசாகன் ஆனந்த பாவச குய்க் கண்கள் நீர் மல்கி முனிவரை வணங்கித் துதி மொழி

  • தன் பிள் ஃளயை நல்லவன் என்று பிறர் சொல்லக் கேட்டபொ ழுது காய்க்கு உண்டாகும் உள்ளக் களிப்பை இது உணர்த்தியுள்ளது. கன் வயிற்றிலிருந்து ஆண் குழந்தை பிறந்ததைக் கண்டவுடன் பெற்ற மனம் பெருமகிழ்ச்சியை டயுமாயினும் அப்பிள்ளே பெரியவனுகி மேலோ பால் புகழப்பெறுங்கால் அத்தாப் போனங்தமுடையளாய்ப் பெருகி நிற்பள் ஆதலால், ஈன்ற பொழுகின் பெரிது உவக்கும் என்றார், மகவின் உயர்வு தாய்க்கு மிகவும் உவகை விளேக்கும் என்பதாம்.

64