பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504 கம்பன் கலை நிலை

தசரதன் மகிழ்ச்சி நிலை.

‘ மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும் மகனைப்

பெற்ற வன்றினும் பிஞ்ஞகன் பிடித்தவப் பெருவில் * - --- * = * == No.6% இற்ற வன்றினும் எறிமழு வாளவன் இழுக்கம்

உற்ற வன்றினும் பெரியதோர் உவகையன் ஆனுன் (1)

வசிட்டரை வணங்கியது. / அனேய தாகிய உவகையன் கண்கள் ம்ே அரும்ப

முனிவன் மாமலர்ப் பாதங்கள் முறைமையின் இறைஞ்சி இனிய சொல்லினே எம்பெரு மானருள் வழியின் தனியன் கானிலம் தாங்கிய தவற்கிது தகாதோ ? (2)

முகமன் மொழிந்தது. எங்தை யுேவங் திதம்சொல எங்குலத் தரசர் அங் த மில்லரும் பெரும்புகழ் அவனியில் கிறுவி முந்து வேள்வியும் முடித்துத்தம் இருவினே முடித்தார் வந்த தவ்வருள் எனக்குமென் றுரை செய்துமகிழ்ந்தான்.

(மந்திரப்படலம், 42-44)

த சாதனுடைய உவகையும் உரைகளும் உள்ளுருக்கம் கோய்ந்து இவற்றுள் உணர்ச்சி மிகுந்துள்ளன. இராமனது மேன்மையை முனிவர் இனிமையாகப் பேசிவந்தார். அப்பேச்சு மன்னனுக்குப் பெருமகிழ்ச்சியை விளக்கது . அவ்விளைவினை விழைவுற விளக்கியிருக்கும் அழகு அதிசய கிலேயில் அமைந்

து ைவிாது .

மகன் புகழ்ச்சியைக் குருவின் வாயால் கேட்டபொழுது மன்னன் மனத்தில் பொங்கி எழுந்த மகிழ்ச்சி நிலை எவ்வளவு ? எனின், இவ்வளவு என்று அகன எடை தாக்கிக் காட்டமுடியாது; அளவு கருவி ஒன்று கருகின்றேன் அகளுல் அவ் அளவினை அளந்து கண்டு கொள்ளுங்கள் எனக் கவி இங்கே கைதந்திருக் கின்றார்.

தசரதன் வாழ்நாளில் நேர்ந்த சந்தோட கிலைகள் பலவற் அள்ளும் தனக்கு மகன் பிறக்ததை அறிந்தபோது உண்டானதே மிகவும் சிறந்ததாம் ; அவன் பருவம் அடைந்து மிதிலை புகுந்து கலியாணத்தின் பொருட்டு விாகல்கடிாக வைத்திரு ந்த வில்லை வளைத்ததைத் தெரிந்த சமயம் எழுந்த உவகை அதனினும்