பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தனமை 503

தமது கதாநாயகனுடைய பேர்மேலுள்ள கம் ஆர்வகிலையை வசிட்டர் அனுமான் முதலிய உயர்ந்த பாக்கியங்களின் வாயி லாக நம் கவிஞர்பிரான் இங்கனம் சுவையுடன் வெளிப்படுத்தி யிருக்கிறார் உரைத்துள்ள திறம் உணர்ந்து மகிழத்தக்கது.

உலகிலுள்ள எல்லாரும் இாமனிடம் அன்புமீதுார்ந்து அவனே க் கம் கண்ணினும் உயிரினும் இனியனுகக்கருதிப்போற்றி வருகின்றார் என்பார், உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார் ‘ என்ா?ர். உயிரும் நீரும் உள்ளும் புறமும் உணர

வககன

கற்றவர் கற்றிலாதவரும் என்றது எல்லார் பொல்லார் எல் லாரும் ஒரு சோ உருகி நின்று அவனே உவந்து போற்றி மகிழ் ந்து வருகின்றார் என்றவாறு. ஆருயிர் யாவும் அகவாதமும் அவனிடம் இங்கனம் மிக்கிருக்கலால் ஆன்மராமன் என்னும் மேன்மைப்பெயருடன் அவன் விளங்கி கிற்கின்றான்.

•. ண்ணும் நீரை உவமை காட்டியது, உயிர்க்குக் காாகமா யிருக்கும் அதன் நீர்மையை நோக்கி.

‘ உண்ணும் சோறு பருகும்நீர் தின்னும் வெற்றிலேயும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர்கள் மல்கி”

(திருவாய்மொழி, 6-7)

என்ற நம்மாழ்வார் வாய்மொழியை மனங்தெளிய இந்தப் பாசுரம் இங்கே வந்திருக்கின்றது. வாசித்தறிக.

தேக செளக் கரியத்திலும் குணநலங்களிலும் உபகார நிலை யிலும் இராமன் உயர்ந்து கிற்றலால் உயிரினங்கள் அவன்பால்

உயர் காதல் மண்டி இவ்வாறு உரிமை கொண்டுள்ளன என்க.

அருழை மகன் என்னும் அபிமானத்தால் நீர் ஆர்வம் கொண்டாடுகின்றீர் , ஆருயிர்களோ அவனது சீர்மையிலும் நீர் மையிலும் மயங்கி நெஞ்சுருகி கிற்கின்றன என்பதாம்.

இங்கனம் தன் பிள்ளையைக் குறித்து அக்குரு மகான் பேசி வரும்பொழுது இவ்வள்ளல் உள்ளம் களித்து உவகை மிஞ்சிப் பாவசமாயினன். ஆனபடியை அடியில் பார்க்க.