பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 கம்பன் கலை நிலை

ஊறு இல் அறம் உன்னத் தேறு இலி என்றது அழிவற்ற அறக்கை கினேயாக தெளிவற்றவர் என்றவாறு. இதல்ை அாக் காது பழிபாவங்களின் நிலைமை புலனும் அக்கொடியவர் புரி யும் தீமைகளும் கடிகின் வருகின்ற இடையூறுகளும் இராம நாம உச்சாசனக்கினல் ஒழிந்துபோம் என அனுமான் உறுதி யாகத் துணிந்து கொண்டான் என்பதாம். மேலே சீறிவந்த அல்லல்கள் யாவும் அப்பேரைச் சொல்லியவுடனே ஒல்லையில் ஒழியும் என்பார், இராமன் என எல்லாம் மாறும் என்றார், கான் இருக்க கிசையையும் நோக்காமல் செய்தவரிடமே அவை போய்ச் சேரும் என்பது மாறும் என்ற குறிப்பால் அறியலாகும். வலித்தான்=உள்ளத்தில் கிச்சயமாக கினைந்து கொண்டான். சம்பாதியிடம் நேரே கண்டதோடு தனது அனுபவத்தாலும் நன்கு தெரிந்திருந்தான் ஆதலால் இங்கனம் நிலையாக நிச்சயம் செய்தான் என்க. இராமநாம பாாாயணத்தில் இவன் மிகவும் தலைசிறந்தவன். இந்த உண்மையைக் காவியக் கில் அன்பு

ததும்பக் கம்பர் காட்டியிருக்கிரு.ர். பின்பு காணலாம்.

பேரின் மகிமை இவ்வாருயின் அப்போாளன் பெருமையை

எவ்வாறு அளவிட்டு எப்படி உாைப்பது ?

இறுவரம்பில் இராம.என் ருேர் உம்பர்

கிறுவர் என்பது கிச்சயம் ஆதலான் மறுவில் மாக்கதை கேட்பவர் வைகுக்தம்

பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ ?

எனப் பாயிரத்தில் கூறியுள்ளதும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது.

ஒருவன் சாகும் சமயத்தில் ராம என்று ஒரு காம் சொன் லுைம் அவன் பாபங்களெல்லாம் உடனே நீங்கிப் பாமபகத்தை இனிது அடைவான் என இது உணர்த்தி கிற்றல் காண்க. இறுவரம்பு=இறக்கும்பொழுது. இறுதல்=அழிதல். மான காலத்தைக் குறித்தது காணம் கலங்கிய அங்கோத்தில் கருத் கின்றிஉாைத்தாலும் இங்காமம் அாணமாய் கின்று ஆருயிரை ஆதரிக்கும் அருள் நிலை தெரிய என்க.

உயிர்களுக்கு இங்கனம் செயிர் நீக்கி உயர் பதம் உதவி வா லால் தாரக மந்திரம் என இப்பேர் பாகமெங்கும் பரவலாயது.