பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 501

சம்பாதி வானாரை வேண்டியது.

‘’ எல்லீரும் அவ் இராம நாமமே

சொல்லிர் என் சிறை தோன்றும் சோர்விலா கல்லீரப் பயன் நண் ணும் நல்லசொல் வல்லிர் வாய்மை வளர்க்கும் மாண் பீனிர் !

வானார் இராமநாமம் உரைத்தது:

என்றான் அன்னது காண்டும் யாம்என கின் ருர் கின்று ஆழி நீல மேனியான் கன்றா நாமம் கவின்று நல்கினர் வன் ருே ளான் சிறை வானங் தாயவே.

பேரின் பெருமை கேர் கண்டு மகிழ்ந்தது. தெருண்டான் மெய்ப்பெயர் செப்ப லோடும்வங் துருண் டான் உற்ற பலத்தை உன்னிர்ை மருண்டார் வானவர் கோனே வாழ்த்தினர் வெருண் டார் சிங்தை வியந்து விம்முவார்.

(கிட்கிங்காகாண்டம், சம்பாதிப்படலம்)

உற்றதுயர் நீங்கி இராமநாமக் கால் சம்பாகி உய்திபெற்றுள் ளமை இகல்ை உ னாலாகும். வங்க இடையூறு ஒழிந்த படியிது. வருவனவும் இப் பெயரால் பெயர்ந்து தொலைந்துபோயுள்ளன.

ட்இக்க இராமநாமத்தின் கனிமகிமையை அனுமான் நன்கு அனுபவிக்கிருக்கின்றான். அல்லல் நேர்ந்த போகெல்லாம் இதனே ச் சொல்வி வென்று சுகம் கண்டுள்ளான். ஒன்று அடியில்

வருகின்றது காண்க.

‘’ னை ) கடிட துT_றுவன உளறிலற முன்னத் தேறிலி அரக்கர் புரி திமையவை தி ர வேறுவகை யாண்டைய இாாமன் என எல்லாம்

மாறாதின் மாறுபிறி தில்லென வலித்தான். ‘

(கடல்காவு படலம், 89)

அனுமான் ஆகாயபார்க்கமாய்க் கடல் கடந்து இலங்கையை கோக்கிச் செல்லுங் கால் இடையே கேர்க்க இடையூறுகளை கினேங் த மறுகி இங்ானம் துணிந்து சொல்வின்ை என்க.