பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 கம்பன் கலை நிலை

யிழந்து உயிரில்லாக உடல்போல் கிலைகுலைந்து கிடங்கமையை கினைந்த கொள்க. பின்னே நிகழ வுள்ள உண்மை இன்ன வண்

_

ாம் முனிவர் மொழியுள் முன்னுற முடங்கிக்கிடக்கின்ற தென்க.

கழலோன் என்றது நாடு துறந்து காடும் மலையும் கடலும்

-

கடந்த கன் காரியம் காணப்போகும் விரியம் தெரியவந்தது.”

மேகலை என்பது பெண்கள் இடையில் அணியும் ஒரு வகை மணி யணி. இது மேகலாபானம் என வரும். பூமியைப் பெண் ணுக உருவகஞ் செய்தமையால் அதற்கியைங்க அடைமொழி வந்தது. முன் பொருளில் நன்பொருள் குறித்து கின்ற இது, பின் பொருளில் வண்ணமே கலையும் கிலமகள் என கிலை கிரிய நேர்ந்தது. உரிய கலைவன் இல்லாமையால் வண்ணம் கலைந்து வடிவு குலைந்து நிறம் பிரிந்து கிலை கிரிந்து ஒளியிழந்து நிலமகள் உழலலாயினுள் என்பதாம். முனிவர் எண்ணுமலே அவர் மொழி களில் இவ்வண்ணம் எண்ணவங்கத விதிவிளைவின் எண்னத்தால் என்க. இளவரசின் ஏற்றம் புகழ்ந்து வருங்கால் எதிர் மாற் றங்கள் இவ்வாறு இடையே தோற்றலாயின.

இராமன் பேரைச் சொல்லின் அல்லல் எல்லாம் அகன்று

போம் என் பார், அ?னயான் பேரினல் இடையுறு பெயர்கின்ற’’ என்றார். துன்பக்கை உணர்க்கிவரும் இடையூறு என்னும் சொல் இங்கே இடைகுடிகி விகாரமாய் வந்தது. பெயரின் அயல் எழுதும் பொழுதே இவ்வாறு ஊறு உருக்குலைக்கது என் முல், அதனை ஒதுங்கால் அடியோடு அது ஒழிந்துபோம் உண்மை யை வேறு உணர்க்கவும் வேண்டுமோ ? என்பது விநோகமாக ஈண்டு உய்த்துனாவுள்ளது.

இராமன் புனிதமான புண்ணியமூர்க்கி ஆதலால் அவன் நாமம் எண்ணினர்க்கு இடையூறுநீக்கி இன்பம் கா வல்லதாயது.

தன் வாயினல் சொல்லாமல் பிறர் வாயில்ை அப் பேரை ச் சொல்லக் கேட்டாலும் ஒருவன் கேடு நீங்கிப் பீடுபெற்றுப்பெரும் பயன் அடைவன் என்பர். இக்க வுண்மையைக் கெளிகற்குச் சம்பாதி சரி கமே சாலும் கரியாம். சூரிய வெப்பக் கால் சிற கிழங்.துபோய்க் துயருமுத்து கிடக்க சம்பாகி இராம நாமக்கை வானார் சொல்லவும் உடனே சிறகு பெற்றுச் சிறந்து கின் முன். அங்கிலையை அடியில்வரும் பாடலால் அறியலாகும்.